திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஏராளமான படங்களில் நடித்தவர் கீத்து மோகன்தாஸ். 2009ம் ஆண்டு 'அன்பிளக்டு' என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். இதில் இவர் இயக்குநராக அறிமுகமான முதல் குறும்படமான 'கேட்குநுண்டோ ஆர் யு லிசனிங்' என்ற படத்தை தயாரித்தார்.
இந்தப் படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, அதன்பின் சிறந்த குறும்படத்திற்கான மூன்று சர்வதேச விருதுகளையும், இந்தியாவில் தேசிய திரைப்பட விருதையும் பெற்றது. இப்படம் 2014 முதல் 12ம் வகுப்பு கேரள மாநில பாடத்திட்டத்தில் ஒரு அத்தியாயமாக சேர்க்கப்பட்டுள்ளது.




