'கர' படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த தனுஷ் | கோடிகளில் சம்பளம்... ஆனாலும் மகிழ்ச்சி இல்லை : அனிருத் | பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்” | 2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! |

தெலுங்கில் 'ஹரி ஹர வீரமல்லு' படத்தை அடுத்து தற்போது 'உஸ்தாத் பகத்சிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார் பவன் கல்யாண். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இது பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடிக்கும் முதல் படமாகும். இந்த உஸ்தாத் பகத்சிங் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, அடுத்து தெலுங்கில் கடந்த ஆண்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். அனீஸ் பாஸ்மி என்பவர் இயக்கும் இந்த படத்தில் தெலுங்கில் மீனாட்சி சவுத்ரி நடித்த வேடத்தில் நடிக்கிறார் ராஷி கண்ணா.