மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

மாவீரன், 3 பி.எச்.கே ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் சாந்தி டாக்கீஸ். தற்போது விக்ரம் 63வது படத்தை தயாரிக்கின்றனர். மறுபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகின்றனர். இந்த வரிசையில் இவர்கள் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில் பிரபல யுடியூபர் பாரத், குடும்பஸ்தன் புகழ் சான்வி மேக்னா மற்றும் பால சரவணன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ளனர் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை நிகழ்வுடன் துவங்கியது என அறிவித்துள்ளனர்.