Advertisement

சிறப்புச்செய்திகள்

சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா?

17 டிச, 2025 - 11:00 IST
எழுத்தின் அளவு:
Do-you-know-who-Nora-Fadheki-is,-who-plays-the-role-of-a-prostitute-in-Jailer-2
Advertisement

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா குத்தாட்டம் போட்டார். அந்த பாடல் பெரிய ஹிட் ஆனது. ஜெயிலர் பாடல் வெளியீட்டு விழாவில் அந்த பாடலை குறிப்பிட்டு பேசிய ரஜினிகாந்த் தன்னால் தமன்னாவுடன் சேர்ந்து ஆட முடியவில்லை என காமெடியாக பேசினார்.

இப்போது ஜெயிலர் 2 படத்தில் அந்த மாதிரியான துள்ளல் பாடலுக்கு நோரா பதேகி டான்ஸ் ஆடி வருகிறார். அந்த பாடல் காட்சி சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்படுவதாக தகவல். காவாலா பாடலை போல் இந்த பாடலும் ஹிட்டடிக்க வேண்டும் என்று ஜெயிலர் 2 படக்குழு தீவிரமாக வேலை செய்து இருக்கிறதாம்.

நோரா பதேகி கனடாவை சேர்ந்தவர், பல ஹிந்தி படங்களில் பல கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர், தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் ஆடியிருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கும் ஓரளவு தெரிந்தவர், பாகுபலி படத்தில் வரும் மனோகரி பாடலுக்கு ஆடியிருக்கிறார். கார்த்தி, நாகர்ஜூனா நடித்த தோழா படத்திலும் டோர் நம்பர் என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.

33 வயதான இவரின் சம்பளம் சில கோடிகள். இந்த பாடலில் ரஜினி இருக்கிறாரா? இல்லை, காவாலா மாதிரி ஓரமாக ஆடிவிட்டு செல்கிறாரா என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் 2 ரிலீஸ் ஆக உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியதுபாபி சிம்ஹாவின் புதிய படம் ... தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய் தினமும் நெல்லிக்காய் ஜூஸ், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19 டிச, 2025 - 01:12 Report Abuse
J.V. Iyer ஜெயமாலினி, ஜெய்குமாரி, ஹெலன், போன்றவர்கள் பொருத்தமாக இருப்பார்கள். இந்த வயசிலும் ஆசை யாரை விட்டது?
Rate this:
navin - trichy,இந்தியா
18 டிச, 2025 - 03:12 Report Abuse
navin சூப்பர் ஸ்டார் க்கு வயசாகி விட்டதால் சமீப காலமா அவரோட படங்களுக்கு ஒரு கவர்ச்சியான (கதைக்கு சம்மந்தமே இல்லாத) ஐட்டம் சாங் முதலில் ரிலீஸ் செஞ்சு பாட்டையும், படத்தையும் பத்தி பேச வச்சு பின்னர் அதன் மூலமா மக்களை கவர்ந்து, படம் பாக்க மக்களை தியேட்டருக்கு வர வைக்கறது தான் இந்த டெக்னீக் .. காவலா, மோனிகா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in