ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் துல்கர் சல்மானின் சமீபத்திய படமான 'காந்தா'வும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அவரது அடுத்த படமான 'ஐ அம் கேம்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் இணைந்து தயாரிக்கிறார்கள். நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுதியுள்ளனர். ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பெஜாய் இசையமைக்கிறார்.
இது துல்கர் சல்மானின் 40வது படம். தொடர் வெற்றிகளை பெற்று வரும் துல்கர் சல்மான் இந்த படத்தின் மூலம் அதை தொடர்வாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.