Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலிவுட்தான் என் இலக்கு : சொல்கிறார் லட்சுமிராய்

16 நவ, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்‌தான் எனது இலக்கு. அடுத்த ஆண்டு இந்நேரம் பாலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வருவது நிச்சயம் என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை லட்சுமி ராய். தற்போது மலையாளத்தில் இவ்விடம் சொர்க்கமான.. என்ற படத்தில் மோகன்லாலுடன் ஜோடி போட்டு நடித்து வரும் லட்சுமிராய் கூறுகையில், தமிழில் நான் நடித்து வந்த நான் அவனில்லை 2ம்பாகம், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களை முடித்து விட்‌டேன். ஒரு சின்ன பிரேக் கொடுத்து விட்டு தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்குள் பாலிவுட் பக்கம் போய்விட வேண்டும். பாலிவுட்தான் எனது இலக்கு... லட்சியம் எல்லாமே. அடுத்த ஆண்டு இதே நேரம் நான் பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருப்பேன், என்றார். 68 கிலோ ஐஸ்கிரீமாக வலம் வந்த லட்சுமி ராய், கடுமையான டயட் மூலம் 5 கிலோ குறைத்து, 63 கிலோ ஜிகர்தண்டாவாக சுற்றி வருகிறார் என்பது எக்‌ஸ்ட்ரா தகவல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது: சமந்தாபொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in