Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா காதல்? - காட்டிக் கொடுத்த 'மயில்'

04 ஏப், 2024 - 11:35 IST
எழுத்தின் அளவு:
Rashmika,-Vijay-Devarakonda-love?---Betrayed-by-the-Peacock

தென்னிந்தியத் திரையுலகத்தின் 'ஹாட்' ஆன காதல் ஜோடி என கிசுகிசுக்கப்படுபவர்கள் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா. இருவரையும் சேர்த்து பல கிசுகிசுக்கள் வந்துவிட்டது. ஆனால், இருவரும் தங்களது காதலைப் பற்றி இதுவரை எதுவும் சொன்னதில்லை.

நாளை ஏப்ரல் 5ம் தேதி ராஷ்மிகாவின் பிறந்தநாளைக் கொண்டாட காதல் ஜோடி அபுதாபி சென்றுள்ளதாகத் தெரிகிறது. நாளை விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படமும் வெளியாக உள்ளது.

ராஷ்மிகா அவரது இன்ஸ்டாவில் ஒரு மயில் புகைப்படத்தைப் பகிர்ந்து 'இந்த பியூட்டியைப் பார்த்தேன்,” எனப் பதிவிட்டுள்ளார். 'பேமிலி ஸ்டார்' படத்திற்காக விஜய் தேவரகொண்டா பேசியுள்ள ஒரு வீடியோவின் பின்னணியில் ஒரு மயில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த 'மயில்' மேட்டரை வைத்துத்தான் இருவரும் ஒரே இடத்தில் ஒன்றாகத் தங்கியிருந்து பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.

அழகான மயிலைக் காதலித்துவிட்டு அக்காதலைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கலாமே விஜய் ?, ஏன் இந்தத் தயக்கம் ?.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அதிகமாகும் ரீ-ரிலீஸ் படங்கள் : தடுமாறும் புதிய படங்கள்அதிகமாகும் ரீ-ரிலீஸ் படங்கள் : ... 'கோட்' பட வாய்ப்பை கோட்டை விட்டேன் : வினீத் சீனிவாசன் 'கோட்' பட வாய்ப்பை கோட்டை விட்டேன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in