Advertisement

சிறப்புச்செய்திகள்

அமரன் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | ரோட்டர்டாம் பட விழாவை போல் மற்றொரு விழாவிற்கு சென்ற ‛ஏழு கடல் ஏழு மலை' | வைபவ், அதுல்யா ரவி நடிக்கும் ‛சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படப்பிடிப்பு நிறைவு! | ஒரே நிறுவனத்திற்கு அள்ளி தந்த சிவகார்த்திகேயன்! | 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் எப்போது? ராம் சரண் தகவல் | ஹீரோயினே வராமல் கிளைமாக்ஸ் காட்சி! என்ன ஆச்சு ரேஷ்மாவுக்கு? | மலையாளப் படங்களைத் திரையிட பிவிஆர் ஐநாக்ஸ் சம்மதம் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்கு முடக்கம் ; காரணம் இதுதான் | ஹிட் சீரியலிலிருந்து விலகிய ரிஹானா! அவரே சொன்ன காரணம் | தில்லானா மோகனாம்பாள், வீரா, லவ் டுடே - தமிழ் புத்தாண்டு சிறப்பு ஞாயிறு திரைப்படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலருடன் மும்பையில் காரில் பயணித்த பூஜா ஹெக்டே

03 ஏப், 2024 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Pooja-Hegde-was-traveling-by-car-in-Mumbai-with-her-boyfriend

தெலுங்கு முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தியில் சாஹித் கபூர் ஜோடியாக 'தேவா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் பாலிவுட் வாரிசு நடிகரான ரோஹன் மெஹ்ரா என்பவருடன் கடந்த சில வருடங்களாக காதலில் விழுந்துள்ளார் என்று செய்தி மட்டும் வெளியானது. ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக எந்த ஒரு புகைப்படமோ, வீடியோவோ இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் ரோஹன் மெஹ்ராவுடன் பூஜா ஹெக்டே ஒரு காரில் ஒன்றாக பயணிப்பது போன்ற ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

நின்று கொண்டிருக்கும் அந்த காரில் இருந்து பூஜா ஹெக்டே இறங்கலாமா வேண்டாமா என்கிற தயக்கத்துடன் அதே சமயம் வெட்கத்துடன் அமர்ந்திருக்க அருகில் ரோஹன் மெஹ்ரா மெதுவாக எட்டிப் பார்த்தபடி அமர்ந்துள்ளார். தூரத்தில் இருந்து ஜூம் செய்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் வினோத் மெஹ்ராவின் மகன்தான் இந்த ரோஹன் மெஹ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'தலைவர் தரிசனம்' : நெகிழும் மஞ்சும்மேல் பாய்ஸ் வாரிசு நடிகர்'தலைவர் தரிசனம்' : நெகிழும் ... தெலுங்கில் வசூலைக் குவிக்கும் 'தில்லு ஸ்கொயர்' தெலுங்கில் வசூலைக் குவிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in