Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

யஷ் ஜோடியாகும் கியாரா அத்வானி

02 ஏப், 2024 - 13:46 IST
எழுத்தின் அளவு:
Yashs-partner-is-Kiara-Advani

கே.ஜி.எப் படத்தின் இரண்டு பாகங்களுக்கு பிறகு யஷ் நடிக்கும் 19வது படமாக 'டாக்சிக்' உருவாகி வருகிறது. கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். தற்போது படத்திற்கு முந்தைய தயாரிப்பு பணிகள் தீவிரமாகி உள்ளன. இந்த படத்தில் யஷ்ஷிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளார். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தவிர மற்றொரு பாலிவுட் நடிகையான கரீனா கபூரும் நடிக்கிறார். இவர் படத்தில் யஷ்ஷின் அக்கா கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குழந்தைகளுக்காக நவாசுதீனுடன் சேர்ந்து வாழ மனைவி முடிவுகுழந்தைகளுக்காக நவாசுதீனுடன் ... ஸ்ரீதேவி வாழ்க்கையை சினிமாவாக எடுக்க அனுமதிக்க மாட்டேன்: கணவர் போனி கபூர் உறுதி ஸ்ரீதேவி வாழ்க்கையை சினிமாவாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in