Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கும் ரஜினி மகள்?

01 மார், 2024 - 17:04 IST
எழுத்தின் அளவு:
Rajinis-daughter-to-direct-Gangulys-biopic?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்றை உருவாக்க இருப்பதாக கங்குலி அறிவித்திருந்தார். அப்போது கங்குலியாக நடிக்க அவர் ரன்பீர் கபூரை பரிசீலனை செய்தார். ஆனால், அதற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

கங்குலியின் பயோபிக் படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் தயாரிப்பதாகவும், இதனை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் கங்குலியின் பள்ளி கால கட்டத்தில் துவங்கி பின்னர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகிறது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மஞ்சும்மேல் பாய்ஸ் பட இயக்குனரை சந்தித்த தனுஷ்மஞ்சும்மேல் பாய்ஸ் பட இயக்குனரை ... சென்னையில் மீண்டும் ‛தக் லைப்' படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் ‛தக் லைப்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

02 மார், 2024 - 13:54 Report Abuse
jagadeesh b பரிதாபங்கள் சுதாகர் வாய்ஸ்: யாராவது அவன நிறுத்த சொல்லுங்கடா
Rate this:
Ananda Raj - Singapore,சிங்கப்பூர்
02 மார், 2024 - 07:48 Report Abuse
Ananda Raj அடுத்த லால் சலாம் படமா? இவரை திரை உலகில் இருந்து வீட்டுக்கு அனுப்ப இவர் பொண்ணுங்களே போதும்
Rate this:
02 மார், 2024 - 07:31 Report Abuse
அசோகா பாவம் கங்கூலி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in