Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷாவின் 'காதல் பூங்கொத்து' யார் அனுப்பியது?

15 பிப், 2024 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Who-sent-love-bouquet-to-Trisha?

காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள் சிலரும் காதலர் தின வாழ்த்துகளை ரசிகர்களுக்குப் பகிர்ந்து கொண்டார்கள்.

தமிழில் அடுத்த இன்னிங்ஸில் முன்னணியில் உள்ள நடிகை த்ரிஷாவும் காதலர் தினத்தை நேற்று கொண்டாடி உள்ளார். அழகான ரோஜாக்கள் அடங்கிய மிகப் பெரிய பூங்கொத்து ஒன்றுடன் இருக்கும் புகைப்படம், உயரப் பற என்ற வாசகத்துடன் இருக்கும் பூங்கொத்து புகைப்படம், நாய் ஒன்றைக் கொஞ்சும் புகைப்படம் ஆகியவற்றைப் பகிர்ந்து, “இது போல் சென்றது,” என காதலர் தினம் பற்றிப் பகிர்ந்துள்ளார்.

40 வயதாகும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவருக்கு காதலர் தின வாழ்த்து சொல்லி பூங்கொத்து கொடுத்தது யாராக இருக்கும் என ரசிகர்கள் அந்த காதலரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். காதலுக்கு வயது ஏது?, எந்த வயதிலும் காதலையும், காதலர் தினத்தையும் கொண்டாடலாமே.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவின் 'பாட்காஸ்ட்' பெயர் 'டேக் 20'சமந்தாவின் 'பாட்காஸ்ட்' பெயர் ... வதந்தி பரப்புகிறார் பாக்யராஜ் : உண்மை கண்டறியும் குழு புகார் வதந்தி பரப்புகிறார் பாக்யராஜ் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

16 பிப், 2024 - 07:50 Report Abuse
அப்புசாமி நான் தான் அனுப்பினேன். யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க.
Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
16 பிப், 2024 - 07:38 Report Abuse
chennai sivakumar சூப்பர் கருத்து திரு. பெருமாள் ராஜா அவர்களே
Rate this:
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
15 பிப், 2024 - 23:37 Report Abuse
R.PERUMALRAJA இதையே கதையாக கொண்டு பட தயாரிப்பிலும் இறங்குவர் சினிமா தயாரிப்பாளர்கள் ,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in