Advertisement

சிறப்புச்செய்திகள்

ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் : நிவேதா பெத்துராஜ் வேதனை | ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஜோதிர்மயி | நடிகர் பிர்லா போஸ் மகன் கடத்தல் விவகாரம் : போலீஸ் வழக்குப்பதிவு | ஹிந்தி படத்தில் யோகி பாபு | சன்னி லியோன், தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் எம்டிவியின் ‛ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 15' தமிழில் ஒளிபரப்பாகிறது | கமல் படத்தை விட்டு வெளியேறிய துல்கர் சல்மான்? | மொத்தமாக விலகிய கலைஞர்கள் | புது தொடரில் சஞ்சீவ் - ஸ்ருதி ராஜ் காம்போ | 3 மணிநேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ள வினித் சீனிவாசன் படம் | வேறு படத்திலிருந்து தூக்கப்பட்ட நடிகரை வெளிச்சம் போட்டு காட்டிய மஞ்சும்மேல் பாய்ஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன?

08 டிச, 2023 - 19:16 IST
எழுத்தின் அளவு:
Is-Ajith-acting-in-Vadivasal...!---What-is-the-truth?

மகிழ்திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கடந்த சில தினங்களாக ஒரு செய்தியை சோசியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

குறிப்பாக, பருத்திவீரன் பட விவகாரத்தில் சூர்யா- அமீருக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதால் அமீருடன் இணைந்து வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா மறுத்து விட்டதாகவும், அதனால் அப்படத்தில் அஜித் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து வெற்றிமாறன் தரப்பில் விசாரித்த போது, வாடிவாசல் என்பது சூர்யாவுக்காகவே உருவாக்கப்பட்ட கதை. இந்த படத்துக்காக அவர் மாடு பிடித்தல் உள்ளிட்ட சில பயிற்சிகளை எடுத்திருக்கிறார். அதோடு இந்த படத்தில் இயக்குனர் அமீரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விடுதலை -2 படப்பிடிப்பு முடிந்த பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித் குமார் நடிக்கப் போகிறார் என்று வெளியாகி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தர்ஷன், தர்ஷனா  நடிக்கும்  புதிய படம்தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு கருணாநிதி நூற்றாண்டு விழா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

09 டிச, 2023 - 05:21 Report Abuse
அஜித் அஜக் நடிச்சா படம் கண்டிப்பா புட்டுக்கும்
Rate this:
KayD - Mississauga,கனடா
09 டிச, 2023 - 01:24 Report Abuse
KayD என்ன காளயுடன் மோத எருமை மாடா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in