நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து | ஆஸ்கருக்கு செல்லும் ‛2018' மலையாள திரைப்படம் | 'லியோ' விழா ரத்து : தவிர்க்கப்பட்டதா மற்றுமொரு 'மறக்குமா நெஞ்சம்' ? | நடிகரான ஆடை வடிவமைப்பாளர் : மலிங்காவாக நடிக்க ஆசை என்கிறார் | லெஸ்பியன்களாக நடித்தது ஏன்? - நடிகைகள் விளக்கம் | யாரும் தொடத் துணியாத ஒரு கதையை பாலா தொட்டிருக்கிறார் : தயாரிப்பாளர் | 'சித்தா'தான் என் முதல் படம்: சித்தார்த் நெகிழ்ச்சி | மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : சீமான் தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு | ஷாரூக்கானுடன் மோதும் பிரபாஸ் | லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற விருது விழாவில் இன்று முதல் லியோ படத்தின் ப்ரொமோஷன் பணி தொடங்கப்பட்டு விட்டது என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். தான் சொன்னது போலவே தற்போது லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில், ஸ்டைலிசான லுக்கில் விஜய் காணப்படுகிறார். இப்படி தெலுங்கு பதிப்பு போஸ்டரை தற்போது வெளியிட்டு இருக்கும் லோகேஷ் கனகராஜ், இதேபோன்று லியோ படம் வெளியாக உள்ள அனைத்து மொழிகளுக்கும் விஜய்யின் வெவ்வேறு ஸ்டைலிசான போஸ்டர்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம். இந்த லியோ தெலுங்கு போஸ்டர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.