'லியோ' விழா ரத்து : தவிர்க்கப்பட்டதா மற்றுமொரு 'மறக்குமா நெஞ்சம்' ? | நடிகரான ஆடை வடிவமைப்பாளர் : மலிங்காவாக நடிக்க ஆசை என்கிறார் | லெஸ்பியன்களாக நடித்தது ஏன்? - நடிகைகள் விளக்கம் | யாரும் தொடத் துணியாத ஒரு கதையை பாலா தொட்டிருக்கிறார் : தயாரிப்பாளர் | 'சித்தா'தான் என் முதல் படம்: சித்தார்த் நெகிழ்ச்சி | மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : சீமான் தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு | ஷாரூக்கானுடன் மோதும் பிரபாஸ் | லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் |
தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன், சுதா கெங்கரா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருப்பவர், பாலிவுட்டில் ராகேஷ் ஓம் பிரகாஷ் என்பவர் இயக்கும் கர்ணா என்ற படத்திலும் நடிக்கப் போகிறார். மகாபாரத கதையில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படம் கர்ணன் கேரக்டரை மையமாகக் கொண்டு உருவாகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024ம் ஆண்டு தொடங்க உள்ளது.