‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்து வெளிவந்த திரைப்படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வாகப் இசையமைத்து இருந்தார். கடந்த செப்டம்பர் 1ம் தேதி அன்று வெளிவந்த இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழகமெங்கும் 200 தியேட்டர்களுக்கு மேல் தமிழ் பதிப்பில் வெளியானது. இந்த நிலையில் முதல் மூன்று நாட்களில் தமிழகளவில் ரூ. 4.7 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடித்த குஷி படத்திற்கு நல்ல வரவேற்பு தமிழ்நாட்டில் கிடைத்துள்ளது.