Advertisement

சிறப்புச்செய்திகள்

‛‛சத்தம் பத்தாது விசில்போடு'': விஜய் குரலில் ‛கோட்' பாடல் வெளியீடு | லாரன்ஸின் 25வது படமாக ஹன்டர்! | நீதிமன்றத்தில் கூட எனது பிரைவசிக்கு பாதுகாப்பு இல்லை ; பாவனா விரக்தி | ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய ராய் லட்சுமி | முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் போல ஒரு கதையை என்னால் யோசிக்க முடியாது: வினீத் சீனிவாசன் | என்னோட லிமிட் அதிகபட்சம் எட்டு மாசம் தான் : பஹத் பாசில் | நெட்டிசனின் மோசமான கேள்வி- கூலாக பதில் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா! | தனுஷின் ‛ராயன்' படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த இசையமைப்பாளர் தேவா! | தமிழ் புத்தாண்டில் வெளியான ‛இந்தியன்-2' படத்தின் போஸ்டர்! | மீண்டும் நிவின்பாலிக்கு ஜோடியாகும் நயன்தாரா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛ஜெய்பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? - இயக்குனர் சுசீந்திரன் ஆதங்கம்

26 ஆக, 2023 - 10:33 IST
எழுத்தின் அளவு:
Why-Jaibhim-didnot-get-National-Award?---Director-suseenthiran

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கிய ‛ஜெய்பீம்' படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கு நடிகர் நானி, ‛ஜெய் பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜெய் பீம் என்ற ஹேஷ்டாக் போட்டு மனசு உடைஞ்சது போன்ற இமோஜியை பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது இயக்குனர் சுசீந்திரனும் அது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், தேசிய விருது வென்ற படங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. மிகவும் அற்புதமான படம். இயக்குனர் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள். அதேபோல் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு கருவறை என்ற குறும்படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். இந்த வரிசையில் ஜெய்பீம் படம் மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த படத்திற்கு விருது கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
உலகக்கோப்பையுடன் நடிகை மீனாஉலகக்கோப்பையுடன் நடிகை மீனா ‛போலா சங்கர்' ஹிந்தி பதிப்பை நிறுத்தி வைத்த படக்குழு ‛போலா சங்கர்' ஹிந்தி பதிப்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sankar - Nellai,இந்தியா
27 ஆக, 2023 - 12:21 Report Abuse
sankar சாதி பிரச்சினை பேசும் - திரைப்படங்களுக்கு - சமூக அக்கறை உள்ள அரசு விருது தரும் என்று எதிர்பார்ப்பது தவறு - வேண்டுமெண்டால் மாநில அரசு அள்ளித்தரும்
Rate this:
Sharvintej - மதுரை ,இந்தியா
27 ஆக, 2023 - 05:39 Report Abuse
Sharvintej பிற்படுத்தப்பட்டவர்ககளின் வலியை சொல்கிறேன் என்கிற பேர்வழியில் இன்னொரு சமூகத்தை தாக்கி பேசினால் எப்படி விருது கிடைக்கும்.???
Rate this:
26 ஆக, 2023 - 12:29 Report Abuse
Don Krish 0 ……
Rate this:
அருண் குமார் உண்மை கதைன்னு சொல்லிட்டு பொய்யா கதை எடுத்தா எப்படி கிடைக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in