திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா | 'கைதி' வரவேற்பு : ஹிந்தி ரீமேக்கான 'போலா'வுக்குக் கிடைக்குமா? | ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த 'பிசாசினி' | மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு | 2 நாயகிகள் அறிமுகமாகும் அங்காரகன் | 31ம் தேதி தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் | 8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய திரையில் ஷெரின் |
கனா காணும் காலங்கள் ஒரு காலகட்டத்தில் விஜய் டிவியில் பிரபலமான சீரியலாக இருந்தது. கடந்த ஆண்டு நடிகர்கள் ராஜேஷ், பரத், நடிகை வி.ஜே.சங்கீதா மேலும் பலர் நடிப்பில் உருவான கனா காணும் காலங்கள் வெப் சீரியல் ஆக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்த வெப் தொடரின் முதல் சீசன் முடிவடைந்தது என அந்த நிறுவனம் அறிவித்தனர்.
தற்போது கனா காணும் காலங்கள் சீசன் 2 கூடிய விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று நேற்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் அந்த தொடரின் ப்ராஜெக்ட் ஹெட் சாய் பிரமோடிதா பதிவிட்டுள்ளார்.