விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா | 'கைதி' வரவேற்பு : ஹிந்தி ரீமேக்கான 'போலா'வுக்குக் கிடைக்குமா? | ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த 'பிசாசினி' | மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு | 2 நாயகிகள் அறிமுகமாகும் அங்காரகன் | 31ம் தேதி தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் | 8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய திரையில் ஷெரின் | ஆஸ்கர் வென்ற 'ஆர்ஆர்ஆர்' குழுவினரை கவுரவித்த சிரஞ்சீவி | பவன் கல்யாண் காட்சிகளை படமாக்கி முடித்த சமுத்திரக்கனி |
ஜெயம் ரவி நடிப்பில் ‛அகிலன்' படம் சமீபத்தில் வெளியானது. அடுத்து அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் படம் ‛சைரன்'. கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நாயகிகளாக நடிக்கின்றனர். ஆக் ஷன் கலந்த கிரைம் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் ஜெயிலர் வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இம்மாதம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. அதையடுத்து படத்தின் மற்ற பணிகள் துவங்குகின்றன.