Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

படித்தால் மட்டும் போதுமா, திருப்பாச்சி, வலிமை - ஞாயிறு திரைப்படங்கள்

05 பிப், 2023 - 10:58 IST
எழுத்தின் அளவு:
sunday-special-movies-in-television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,5) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - வைகுண்டபுரம்
மதியம் 03:00 - நான் மிருகமாய் மாற
மாலை 06:30 - திருப்பாச்சி
இரவு 10:00 - தேவி

கே டிவி
காலை 10:00 - மிரட்டல்
மதியம் 01:00 - குலேபகாவலி (2018)
மாலை 04:00 - ஸ்ட்ராபெரி
இரவு 07:00 - சுள்ளான்
இரவு 10:30 - பூ மகள் ஊர்வலம்

விஜய் டிவி
மாலை 03:00 - ரேஸ் குர்ரம்

கலைஞர் டிவி
காலை 09:30 - முனி
மதியம் 01:30 - சார்பட்டா பரம்பரை
மாலை 06:00 - மருதமலை
இரவு 09:30 - செம

ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - ஆட்டநாயகன்
மாலை 06:30 - மரியான்
இரவு 11:00 - ஆட்டநாயகன்

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - கே ஜி எப் - 1
மதியம் 01:30 - 60 வயது மாநிறம்

ராஜ் டிவி
காலை 09:00 - இரண்டில் ஒன்று
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - இன்று போய் நாளை வா

பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 - தெளிவு
மாலை 06:00 - உணர்வு
இரவு 11:30 - ப்ளாக் அன் ஒயிட்

வசந்த் டிவி
காலை 09:30 - கிழக்கே வரும் பாட்டு
மதியம் 01:30 - சென்னையில் ஒரு நாள் - 2
இரவு 07:30 - காயத்ரி

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஆக்ஷன்
மதியம் 12:00 - லிப்ட்
மாலை 03:00 - எதிர்நீச்சல் (2013)
மாலை 06:00 - சிவனுடுக்கை
இரவு 08:30 - ஜெய ஜானகி நாயகா

சன்லைப் டிவி
காலை 11:00 - தாய் சொல்லைத் தட்டாதே
மாலை 03:00 - படித்தால் மட்டும் போதுமா

ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - வெற்றிவேல்
மதியம் 12:00 - ரஜினிமுருகன்
மாலை 03:00 - வலிமை

மெகா டிவி
மதியம் 12:00 - ராஜாதி ராஜா (2009)
பகல் 03:00 - விடியும் வரை காத்திரு
இரவு 11:00 - எதிரொலி

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
60 வயது மாநிறம் : ஞாயிறு அன்று டிவியில் ஒளிபரப்பு60 வயது மாநிறம் : ஞாயிறு அன்று டிவியில் ... ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி ராடானுடன் கைகோர்த்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in