Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

குடிபோதையால் நல்ல வாய்ப்பை தவறவிட்ட கோமாளி! ஓட்டேரி சிவாவை திட்டித்தீர்க்கும் ஜனங்கள்

03 பிப், 2023 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Otteri-Siva-missed-CWC-season-4-chance

குக் வித் கோமாளி சீசன்-4 கடந்த வாரம் முதல் பிரம்மாண்டமாக தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் இன்று மிகவும் பிரபலமாகி சினிமா, சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அடுத்துக்கட்டத்தை எட்டியுள்ளனர். இந்த முறை குக்குகளாக சில புது பிரபலங்களுக்கும், கோமாளிகளாக புது நகைச்சுவை நடிகர்களுக்கும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் ஓட்டேரி சிவா என்ற நகைச்சுவை நடிகர் புதிய கோமாளியாக எண்ட்ரி கொடுத்தார்.

ஆனால், இரண்டு எபிசோடுகளிலேயே அவர் நீக்கப்பட்டுள்ளார். ஓட்டேரி சிவா நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு முதல்நாளே அதிகமாக குடித்து வந்துள்ளார். தொடர்ந்து அவரது செயல்களும் பிடிக்காமல் போகவே அவர் நீக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஓட்டேரி சிவாவுக்கு பதிலாக மொக்க ஜோக் டைகர் கார்டன் தங்கதுரை கோமாளியாக எண்ட்ரி கொடுக்கிறார்.

எப்படியாவது நம் முகம் சினிமாவில், டிவியில் ஒருநிமிடம் தெரிந்துவிடாத என நடிகாராகும் ஆசையுடன் லட்சக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ஓட்டேரி சிவாவுக்கு அரிதான வாய்ப்பு கிடைத்தும் அதன் அருமை தெரியாமல் இப்படி செய்துவிட்டாரே என பலரும் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நானும் சாதாரண மனுஷி தான்! ரசிகருக்கு யாஷிகா அட்வைஸ்நானும் சாதாரண மனுஷி தான்! ரசிகருக்கு ... சாக்ஷி அகர்வாலுக்கு முத்தமழை : கூல் சுரேஷ் அட்ராசிட்டி சாக்ஷி அகர்வாலுக்கு முத்தமழை : கூல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
07 பிப், 2023 - 00:51 Report Abuse
KayD புகழ் புகழ் போதையில் விழுந்தான்,.. இனி எழுந்து வர சுலுபம் இல்லை.ஓட்டேரி சிவா ஆரம்பம் ஏ சரி இல்லை. பெருசா ஒன்னும் கழட்ட வில்லை அவன் போதை அவனை வீழ்த்தி விட்டது. சாதனை படைக்க விரும்பும் ஆட்கள் கு சந்தர்ப்பங்கள் தானா வரும் வந்த ஒன்றையும் விட்டு விட்டால் கஷ்டம் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in