Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

'தவறான முன் உதாரணம்' - : மகேஸ்வரி

25 ஜன, 2023 - 15:06 IST
எழுத்தின் அளவு:
False-precedent-says-VJ-Maheswari

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் பட்டம் வென்றதை மக்கள் பலரும் விரும்பவில்லை. பிக்பாஸ் குழு மற்றும் கமல்ஹாசன் மீது தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ரெட்கார்டு போட்டு வெளியேற்றப்பட வேண்டியவருக்கு டைட்டில் வின்னர் பட்டமா? என்றும் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில், அசீமின் வெற்றியை சக ஹவுஸ்மேட்டுகள் சிலர் கொண்டாடி வருகின்றனர், சிலர் விமர்சிக்காமல் கடந்து செல்கின்றனர். ஆனால், இந்த சீசனின் முக்கிய போட்டியாளரான மகேஸ்வரி அசீமின் இந்த வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், 'அசீம் ஜெயித்தது தவறான முன் உதாரணம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு பத்திரிகையின் கட்டுரையை பகிர்ந்து அதை முதலில் காண்பிக்கும் படி பின் செய்து வைத்துள்ளார். மற்ற ஹவுஸ்மேட்டுகள் அசீமின் இந்த வெற்றியை குறித்து மவுனம் காத்துவரும் நிலையில், மகேஸ்வரி தைரியமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளதால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெப் சீரீஸ்கள்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ... செண்டை மேளத்துடன் ஷிவினை ஊர்வலமாக அழைத்துச் சென்ற ரச்சிதா செண்டை மேளத்துடன் ஷிவினை ஊர்வலமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mustafa - Tamilnadu,இந்தியா
25 ஜன, 2023 - 16:21 Report Abuse
Mustafa usless below
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
29 ஜன, 2023 - 08:44Report Abuse
Barakat Aliபாவம்... வெள்ளையர்களின் மொழியை அவமானப்படுத்தாதீங்க .. ஸ்பெல்லிங் தெரியலைனா விட்ருங்க.. அவங்களாலதான் நமக்கு கல்வி, விஞ்ஞான முன்னேற்றம் கிடைச்சுதுன்னு நம்ம கூட்டம் சொல்லுது .......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in