Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸில் இருந்து வெளியேறும் கமல்ஹாசன்?

22 டிச, 2022 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Kamal-Haasan-leaving-Bigg-Boss?

2017ம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஆறு சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். விக்ரம் படம் திரைக்கு வருவதற்கு முன்பு நான்கு ஆண்டுகளாக கமல் நடிப்பில் எந்த ஒரு படமும் திரைக்கு வராத நிலையில் மக்கள் மத்தியில் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி தான் கொண்டு சேர்த்து வந்தது. ஆனால் விக்ரம் படம் திரைக்கு வந்த பிறகு மீண்டும் கமலின் மார்க்கெட் சூடு பிடித்து விட்டது.

தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்தபடியாக மணிரத்னம், எச்.வினோத், வெற்றிமாறன், பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், மகேஷ் நாராயணன் ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்க போகிறார். இதற்கிடையே லோக்சபா தேர்தல் பணிகளும் தொடங்கப்பட்டிருப்பதால் முன்பை விட அதிக பிஸியாகி விட்ட கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது நடைபெற்று வரும் ஆறாவது சீசனோடு முடித்துக் கொள்வதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6வது சீசனின் இறுதி நாள் அன்று இந்த அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரமனின் அம்பேத்கர் கன்டன்டை கட் செய்த பிக்பாஸ்! கடுப்பான நெட்டிசன்கள்விக்ரமனின் அம்பேத்கர் கன்டன்டை கட் ... சூட்டிங் ஸ்பாட்டில் அர்னவை சந்தித்த பெண் ரசிகைகள்! கடுப்பாகி கழுவி ஊற்றிய நெட்டிசன்கள் சூட்டிங் ஸ்பாட்டில் அர்னவை சந்தித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

vijay - coimbatore,இந்தியா
29 டிச, 2022 - 13:35 Report Abuse
vijay அதுமாதிரி அரசியலில் இருந்து வெளியேறினாலும் நல்லாவே இருக்கும்
Rate this:
k.sarthar - Tamilnadu Ramanathapuram,இந்தியா
27 டிச, 2022 - 13:15 Report Abuse
k.sarthar நல்லது நடந்தா சரி
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
23 டிச, 2022 - 16:59 Report Abuse
R S BALA மறுபடியும் அந்த கோமாளி நிகழ்ச்சியை ஆரம்பிச்சுடவேண்டியதுதானே..
Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
23 டிச, 2022 - 09:28 Report Abuse
ganesha அப்பாடா, மக்களுக்கு விடிவுகாலம் பொறக்கப்போறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in