Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'பாய்காட் பதான்' , 'பேன் பதான்' - இந்துக்கள் ஆவேசம்

14 டிச, 2022 - 17:50 IST
எழுத்தின் அளவு:
Boycott-Pathan-trend-goes-viral

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் 'பதான்' படத்தின் முதல் சிங்கிளான 'பேஷ்ரம் ரங்' பாடல் இரு தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. நீச்சல் உடையில் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி ஆட்டம் பாடலுக்கு வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இரண்டு நாட்களில் 34 மில்லியன் பார்வைகளை இப்பாடல் கடந்துள்ளது.

பாடலில் தீபிகா படுகோனே அணிந்துள்ள நீச்சல் உடையின் நிறமும், பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள 'பேஷ்ரம் ரங்' என்ற வார்த்தைகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'பேஷ்ரம் ரங்' என்றால் 'வெட்கமற்ற நிறம்' என்று அர்த்தம். பாடலின் முடிவில் காவி நிற நீச்சல் உடை ஒன்றை அணிந்து வருகிறார் தீபிகா. அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்துக்கள் ஆவேசமாகப் பதிவிட்டு வருகிறார்கள்.

தீபிகாவின் ஆபாசமான நடன அசைவுகளும், அவர் மீது ஷாரூக் கை வைத்திருப்பதும் மிகவும் மோசமாக உள்ளது, வேண்டுமென்றே இந்துக்கள் மனம் புண்படும்படி இப்படி செய்திருக்கிறார்கள் என்று பலரும் ஆவேசத்துடன் 'பாய்காட் பதான், பேன் பதான்' என பதிவிட்டு டுவிட்டரில் டிரென்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பொது இடங்களில் ஆபாச உடையில் பவனி: டிவி நடிகை மீது போலீசில் புகார்பொது இடங்களில் ஆபாச உடையில் பவனி: ... இந்து மதத்தை புண்படுத்துகிறதா ஹிந்தி பாடல் : ஷாரூக்கானின் ‛பதான்' படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு இந்து மதத்தை புண்படுத்துகிறதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

vbs manian - hyderabad,இந்தியா
16 டிச, 2022 - 00:16 Report Abuse
vbs manian பாலிவூட் காலை என்ற பெயரில் விஷமம்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
15 டிச, 2022 - 07:05 Report Abuse
vadivelu வைரேஸ் போல இந்துக்களை அவமானப்படுத்துவது ஒரு சில நடிகர்களுக்கு வழக்கமாகி வருகிறது. அவர்களுக்கு அந்நியர்கள் பணத்தை வாரி இறைக்கிறார்கள்.பா ஜா கா வை இழிவு படுத்துவதாக நினைத்து ஒடுக்கு மொத்த இந்து சமூகத்தை கேவல் படுத்துகிறார்கள்.
Rate this:
14 டிச, 2022 - 20:17 Report Abuse
Periya medu boycott pathan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in