Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மக்கள் தியேட்டருக்கு வராதது ஏன்?: உண்மையை சொன்ன சினிமா தினம்

28 செப், 2022 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Why-people-don't-go-to-theatres?-:-Truth-comes-on-Cinema-Day

இந்திய மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 23ம் தேதியை தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அன்றைய தினம் எல்லா சினிமாவுக்கும் 75 ரூபாய்தான் கட்டணம் என்று அறிவித்தது. இதன் காரணமாக பல திரையரங்குகளில் வழக்கத்தை விட முன்பதிவு அதிகமாக நடந்தது. 50 சதவிகித டிக்கெட்டுகள் ஒரு நாள் முன்பே, விற்றுத் தீர்ந்துவிட்டன.

23ம் தேதி மட்டும் சுமார் 65 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் திரையரங்குகளில் படம் பார்த்துள்ளனர். பல தியேட்டர்களில் 6 காட்சிகள் வரை திரையிடப்பட்டன. அன்றைய தினம் படம் பார்க்க வந்த ரசிகர்கள் “இந்த கட்டணத்தில் நாங்கள் எல்லா படத்தையும் பார்ப்போம்” என்று கூறியுள்ளனர். இதன் மூலம் மக்கள் சினிமா தியேட்டருக்கு வரத் தயங்குவதற்கு காரணம் அதன் கட்டண உயர்வே என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் அதிபர்கள் சங்கம் விரிவான விவாதம் ஒன்றை தொடங்கி உள்ளது

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சம்யுக்தா சவாலானவர், அம்ரிதா சந்தேகபேர்வழி, ரைசா அப்பாவி: ஹீரோயின்கள் குறித்து சுந்தர்.சி தகவல்சம்யுக்தா சவாலானவர், அம்ரிதா ... தமிழில் அறிமுகமாகும் மும்பை தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் தமிழில் அறிமுகமாகும் மும்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

30 செப், 2022 - 11:01 Report Abuse
ஆரூர் ரங் 400 கோடி செலவில் படமெடுத்து விட்டு நூறு நூறு ரூபா யாக எப்போ திரும்பி எடுப்பது? மெகா பட்ஜெட் படங்கள் அதற்கேற்ற டிக்கெட் விலையில்தானே கொடுக்க முடியும்?. ஒரு மல்டிபிளக்ஸ் நல்ல பார்க்கிங்குடன் கட்ட 25000 சதுர அடி தேவை. இன்று ரியல் எஸ்டேட் என்ன விலை? அரசியல்வாதிகளுக்கு மாதாந்திர மாமூல் பல லட்சம் அழவேண்டும். வார இறுதி தவிர மற்ற நாட்களில் முக்கால்வாசி சீட்கள் காலியாக இருக்கும். ஆனாலும் ஏசி போட வேண்டும். தினம் ஒரு நாற்காலி கிழிந்திருக்கும். ஆக பிளாக்கில் டிக்கெட் விற்காமல் பெரிய லாபத்தை எதிர்பார்க்க முடியாது.
Rate this:
மன்மதன் - london,யுனைடெட் கிங்டம்
29 செப், 2022 - 17:36 Report Abuse
மன்மதன் அடப்பாவிகளா... இதையே இப்போ தான் கண்டுபிடிக்குறீங்களா?
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
29 செப், 2022 - 08:23 Report Abuse
VENKATASUBRAMANIAN தியேட்டர் களில் கட்டணக்கொள்ளை அடித்தால் யார் போவார்கள்.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
29 செப், 2022 - 07:02 Report Abuse
Bhaskaran ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன் விளாத்திகுளம் மீனாட்சி டூரிங் கொட்டகையின் தரை டிக்கெட் 25 பைசா பெஞ்சு 50 நாற்காலி ஒரு ரூபாய் மாதம் இரண்டு திரைப்படம் பார்க்க வீடிலானுமதி உண்டு மாத செலவு ஐம்பது பைசா செலவழிக்க கூடிய பணத்தில் படங்கள் பார்த்தநாட்கள் இன்றைக்கு நகரில் டிக்கெட் 250 ரூபாய் தொழிலாளிகள் நடுத்தறவர்கத்தினரும் எப்படி செல்வார்கள் முதலில் நடிகருக்கு 150 கோடி சம்பளம் நிறுத்தணும்
Rate this:
ஸ்ரீதேவி - தூத்துக்குடி,இந்தியா
28 செப், 2022 - 18:04 Report Abuse
ஸ்ரீதேவி மும்பையில் பத்திரிக்கையாளர்கள் மணிரத்னத்திடம் பாய்காட் டிரெண்ட்டினால் பாலிவுட் பாதிக்கப்பட்டுள்ளதை கேட்ட போது தியேட்டர்கள் டிக்கெட் விலை நூறு ரூபாய்ன்னு பிக்ஸ் பண்ணினால் மக்கள் அதிகமாக தியேட்டர்களுக்கு வருவார்கள் என்று பதில் கூறினார். தியேட்டர் அதிபர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் இது
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in