Advertisement

சிறப்புச்செய்திகள்

மல்லி தொடரில் கம்பேக் கொடுக்கும் நிகிதா! | 'பிக் பாஸை' கண்காணிக்க தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு | நீங்கள் மட்டும் தான் சம்பாதிக்கணுமா... : ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை சாடிய விஷால் | 'மருதநாயகம்' படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க கமல் திட்டம் : ஆஸ்கர் விருது இயக்குனருடன் ஆலோசனை | பிளாஷ்பேக் : ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடையும் முன் சவுந்தர்யா செய்த காரியம் | பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார் | நீ நான் காதல் சீரியலில் கெஸ்ட் ரோலில் வெற்றி வசந்த் | பிக்பாஸ் ஷிவினா இது? - வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | அனிமல் படத்தின் வெற்றிக்கு வித்யாபாலன் சொல்லும் காரணம் | ராஜா ஸாப் படப்பிடிப்பில் பிரபாஸுடன் இணைந்த நிதி அகர்வால் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 படத்தில் பணியாற்ற இணைந்த ஷங்கரின் மூன்று சிஷ்யர்கள்

14 செப், 2022 - 15:21 IST
எழுத்தின் அளவு:
Directors-Vasanthabalan,-Arivazhagan-and-Chimbudevan-to-work-in-Indian-2

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 1995இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன். படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழிந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. படப்பிடிப்பில் விபத்து, கொரோனா தாக்கம் உள்ளிட்ட சில காரணங்களால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஷங்கர் ராம்சரண் நடிக்கும் படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். பின்னர் நடந்த சுமூகமான பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது.

இந்த நிலையில் கமல் நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் சூட்டோடு சூடாக இந்தியன் 2 படப்பிடிப்பையும் மீண்டும் துவங்கியுள்ளார் ஷங்கர். ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு மாறி மாறி நடைபெறும் என்பதையும் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அந்தவகையில் ஷங்கருக்கு உதவியாக இந்தியன் 2 படம் முழுவதும் அவருக்கு உறுதுணையாக பணியாற்றும் விதமாக அவருடைய மூன்று சீடர்களான இயக்குனர்கள் வசந்தபாலன், அறிவழகன், சிம்புதேவன் ஆகியோர் ஷங்கருடன் இணைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் வசந்தபாலன் இந்தியன் படம் எடுக்கப்பட்ட சமயத்திலேயே இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குற்றவாளிகள் அனைவரையும் கொல்கிறோமா என்ன? - தெருநாய்களுக்கு ஆதரவாக கொதிக்கும் நடிகைகுற்றவாளிகள் அனைவரையும் கொல்கிறோமா ... இணையத்தில் வைரலான விஜய் - ராஷ்மிகா செல்பி இணையத்தில் வைரலான விஜய் - ராஷ்மிகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

15 செப், 2022 - 19:02 Report Abuse
அஜய் படம் ரிலீசான பிறகு, மொத்த தி. மு. க. கட்சியும் 2 நாள் தியேட்டர்ல தான் இருக்கும். இதுல மோடி எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு ன்னு இல்லாமல் இருந்தால் சரி. இல்லையேல் இந்த ஆண்டு பாலிவுட் திரைப்படங்களின் கதி தான் இவங்களுக்கும். ஷங்கர் சார், பாத்து direct பண்ணுங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in