த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு மன்சூர் அலிகான் வழக்கு | நடிகர் டாக்டர் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் | பாலிவுட் நடிகர் ஜூனியர் மெஹ்மூத் காலமானார் | 2023ல் ஹிந்தியில் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்த தென்னிந்திய இயக்குனர்கள் | ‛முண்டாசுப்பட்டி' புகழ் நடிகர் ‛மதுரை' மோகன் காலமானார் | பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார் | என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? |
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் ஹீரோயினாக நடித்தவர் ஷபானா. ஒரே தொடரில் தமிழ் சின்னத்திரையின் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். தற்போது செம்பருத்தி தொடரானது முடிந்துவிட்ட நிலையில், ஷபானா இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தங்க மங்கை போல டிரெடிஷனல் உடையில் ஜொலிக்கும் ஷபானா தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் ஹார்ட்டின் மழை பொழிந்து வருகின்றனர். அடுத்ததாக ஷபானா எந்த சேனலில் நடிக்கப் போகிறார் என்ற அப்டேட்டை தெரிந்து கொள்ளவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.