Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாஜகவில் இணைந்த அலிசா அப்துல்லா

06 செப், 2022 - 16:44 IST
எழுத்தின் அளவு:
Actress-and-bike-racer-Alisha-Abdulla-joined-in-BJP

அதர்வா நடிப்பில் வெளியான இரும்பு குதிரை என்ற படத்தில் நடித்தவர் அலிஷா அப்துல்லா. இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரான இவரும், நடிகரும், பைக் ரேஸருமான அஜித் குமாரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் அவர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அலிசா அப்துல்லா தனது சோசியல் மீடியாவில் கூறுகையில், பாஜக குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாக பாஜகவில் இணைந்துள்ளேன். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்று தெரிவித்திருக்கிறார் அலிசா அப்துல்லா. இதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
முட்டாள்களே, பொறாமை பிடித்தவர்களே - குஷ்பூ வெளியிட்ட காட்டமான பதிவுமுட்டாள்களே, பொறாமை பிடித்தவர்களே - ... கர்மாவுக்கு திருப்பிக் கொடுக்கத் தெரியும் : வனிதா விஜயகுமார் கர்மாவுக்கு திருப்பிக் கொடுக்கத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
11 செப், 2022 - 07:04 Report Abuse
NicoleThomson தமிழகத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாய் போன்றும் சில பெண்கள் உள்ளனர் பெருமைகா உள்ளது
Rate this:
raja - Cotonou,பெனின்
07 செப், 2022 - 16:16 Report Abuse
raja இப்படி சேர்ந்த இவங்களுக்கு PFIபத்வா கொடுத்திடுவானுவோலோ.....
Rate this:
Ganesh Kumar 007 - THOOTHUKKUDI,இந்தியா
07 செப், 2022 - 13:14 Report Abuse
Ganesh Kumar 007 வாழ்த்துக்கள் ....ஸ்லீப்பர் செல் மாதிரி உள்ளே வந்து பின்னாளில் முதுகில் குத்தாமல் துரோகி ஆகாமல் நன்றாக செயல்பட வாழ்த்துக்கள் ....
Rate this:
Tamil - Trichy,இந்தியா
07 செப், 2022 - 11:25 Report Abuse
Tamil ஓய்வுபெற்ற நடிகைகளின் ஓய்வூதியம் பெருமிடம் போல. அதான் நடிகைகள் எல்லாம் செருகிறார்கள். கே ஜி எப் ஹீரோ சொல்வது போல வொரு என்டெர்டய்ன்மேன்ட் .....வேணும்ல .
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
07 செப், 2022 - 17:31Report Abuse
வாய்மையே வெல்லும்சாக்கடை புத்தி என்றைக்கும் அதை பற்றியே இருக்கும்.. வளர்ப்பு அப்படி...நான் சாக்கடை ஓடையை சொன்னேங்க...
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
11 செப், 2022 - 06:01Report Abuse
RaajaRaja Cholanமதம் அடையாளம் தெரியாம இருக்க தமிழ் வேடம்...
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
07 செப், 2022 - 10:03 Report Abuse
Raja தம்பிக்கு என்ன ஒரு பணிவு. இவங்கள எந்த பிரிவுக்கு செயலாளரா போடுவாங்களோ.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in