Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

இளைய மகளை சந்தித்த வனிதா : வைரலாகும் புகைப்படங்கள்

01 செப், 2022 - 15:19 IST
எழுத்தின் அளவு:
After-long-time-Vanitha-met-her-younger-daughter

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவின் வாழ்க்கையோ டோட்டலாக மாறிவிட்டது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டும் இருந்து வருகிறார். வனிதாவின் முதல் திருமண உறவில் அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். மகன் விஜய் ஸ்ரீஹரி விவகாரத்துக்கு பின் தந்தை ஆகாஷூடன் சென்றுவிட்டார். மகள் ஜோவிகா மட்டுமே வனிதாவுடன் வசித்து வருகிறார். வனிதாவுடன் மூத்த மகள் ஜோவிகாவை மட்டுமே பெரும்பாலான பொது வெளிகளில் பார்க்க முடியும். அதே போல் இரண்டாவது திருமண உறவின் மூலம் அவருக்கு ஜெயனிதா என்ற மற்றொரு பெண் குழந்தை பிறந்தார். இரண்டாவது விவகாரத்துக்கு பின் ஜெயனிதாவும் தந்தை ஆனந்த் ஜே ராஜனுடன் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளையமகளை சமீபத்தில் சந்தித்துள்ள வனிதா, மகள் ஜெயனிதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இளையமகள் ஜெயனிதா, வனிதாவை அப்படியே உரித்து வைத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிரணிகாவின் காதலர் இவர் தானா?பிரணிகாவின் காதலர் இவர் தானா? இதுக்கு கிடையாதா சார் ஒரு எண்டு? - தொடரும் ஸ்ரீநிதி சர்ச்சை இதுக்கு கிடையாதா சார் ஒரு எண்டு? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03 செப், 2022 - 13:16 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவருக்கு சற்று நேரம் ஆகும்.
Rate this:
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
02 செப், 2022 - 15:28 Report Abuse
Natchimuthu Chithiraisamy விஷசெய்தியை வெளியீட்டு குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கங்களை போதிக்க வேண்டி இருக்கிறது. இது போல் அனாதையாக பணத்துடன் குழந்தைகள் வளரவேண்டாம் என்கிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in