Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் ரசிகர்களுக்கு தடியடி - வாரிசு படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு | தலைமுறைகள் கடந்து மக்கள் மனதில் வாழும் தமிழகத்தின் ‛சார்லி சாப்ளின்' நாகேஷ் | ஆறாவது தமிழ்ப் படத்தில் ஐஸ்வர்யா ராய் : காத்திருக்கும் ரசிகர்கள் | அயோத்தியில் 'ஆதி புருஷ்' டீசர் வெளியீடு | திருப்பதியில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு : ஏழுமலையானை தரிசித்த காஜல் | பிக்பாஸ் நிகழ்ச்சி என்ட்ரி குறித்து அப்டேட் வெளியிட்ட 'பாவம் கணேசன்' சீரியல் நடிகை! | நந்தினியாக மாறிய அக்ஷயா கிம்மி | தொகுப்பாளினி மீது வார்த்தை தாக்குதல் நடத்திய நடிகர் கைது | விறுவிறு படப்பிடிப்பில் ஜெயிலர் | முழங்கால் வலிக்கு டாக்டரிடம் சிகிச்சை பெற்ற ராஷ்மிகா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்

11 ஆக, 2022 - 18:39 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-shivan-fly-to-Spain

நீண்டநாள் காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த சில தினங்களில் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அதன்பின் அவரவர் பணியில் பிஸியாக இருந்தனர். நயன்தாரா ஹிந்தியில் ஷாரூக்கான் உடன் நடிக்கும் ஜவான் பட படப்பிடிப்பில் பங்கேற்றார்.

விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் துவக்க மற்றும் இறுதி விழா நிகழ்ச்சிகளை கலை நிகழ்ச்சிகளை முன்னின்று கவனித்து வந்தார். அவை வெற்றிகரமாக முடிந்து அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஓய்விற்காக ஸ்பெயின் பறந்துள்ளனர். ஸ்பெயினில் 10 நாட்கள் தங்குகின்றனர். பிறகு சென்னை திரும்புகின்றனர். அட்லீ இயக்கும் ஜவான் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்கிறார். அதேபோல் விக்னேஷ் சிவன் அஜித் நடிப்பில் இயக்கவிருக்கும் புதிய படத்தின் பணிகளைத் துவங்க இருக்கிறார்.

என்ன மீண்டும் ஒரு ஹனிமூன் கொண்டாட்டாமா என ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார்மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் ... இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை நெட்பிளிக்ஸ் உடன் கொண்டாடுங்கள் இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

SM -  ( Posted via: Dinamalar Android App )
12 ஆக, 2022 - 09:47 Report Abuse
SM its June not april
Rate this:
அன்பு - தஞ்சை,கனடா
11 ஆக, 2022 - 18:48 Report Abuse
அன்பு இவன் கொடுக்கிற அலும்பு தாங்க முடியல.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in