Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார்

11 ஆக, 2022 - 15:52 IST
எழுத்தின் அளவு:
Ajith-backs-to-Hyderabad

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 61 வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜித்குமார் அதன் பிறகு வெளிநாடுகளுக்கு பைக் பயணம் சென்று விட்டார். அதையடுத்து திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கே கூடியதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது 61 வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றிருக்கிறார் அஜித்குமார். அங்கு ஒரு ஹோட்டலுக்கு சென்று உள்ளார். அவரை பார்த்ததும் அங்குள்ள ஹோட்டல் ஊழியர்கள் சூழ்ந்து கொண்டதை அடுத்து அவர்களுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அஜித். அது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானதுசந்திரமுகி 2வில் வடிவேலுவின் ... விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Shiva -  ( Posted via: Dinamalar Android App )
12 ஆக, 2022 - 06:57 Report Abuse
Shiva தொடர்ந்து தனது எல்லா திரைப்பட சூட்டிங்கையும் ஜதராபாத்திலேயே நடத்தும் அஜித் இன்று முதல் "ஆந்திரா அஜீத்" என்றழைக்கபடுவார்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in