Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்?

07 ஆக, 2022 - 15:36 IST
எழுத்தின் அளவு:
Is-Legend-Saravanan-going-to-announce-his-next-film?

ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் நடித்து வெளியான படம் தி லெஜன்ட். தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகளில் இப்படத்தை 2500 தியேட்டர்களில் வெளியிட்டார்கள். குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே 800 தியேட்டர்களில் வெளியானது. ஆனால் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் ஒரே வாரத்தில் இந்த படத்தை பல தியேட்டர்களில் இருந்து எடுத்து விட்டார்கள். இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‛ஊடக நண்பர்களுக்கு வணக்கம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. விரைவில் சந்திக்கிறேன், சந்திக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார் லெஜென்ட் சரவணன். இதையடுத்து தனது அடுத்த பட அறிவிப்பை மீடியாக்களை சந்தித்து வெளியிட அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்!தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ... முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! முருகன் ஆல்பத்தின் வசூலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Mohan - Thanjavur ,இந்தியா
07 ஆக, 2022 - 18:20 Report Abuse
Mohan நீ அடங்க மறுத்தால் மக்களே அடக்குவார்கள்.
Rate this:
Mohan - Thanjavur ,இந்தியா
07 ஆக, 2022 - 18:18 Report Abuse
Mohan இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் இங்க எடுபடாது தம்பி. ஏதோ ஒங்கடையில துணி வெல கம்மின்னு வாங்கினோம். அதயும் கிழிச்சிக்கிட்டு ஓட நாங்க தயாரில்லை ராசா.
Rate this:
Shankar - CHENNAI,ஓமன்
11 ஆக, 2022 - 18:33Report Abuse
Shankarமோகன் சார், இவருக்கு வயசு ஐம்பத்திற்க்குமேல் அவரே உங்களுக்கு தம்பியா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in