Advertisement

சிறப்புச்செய்திகள்

கவுதம் கார்த்திக்கின் ‛ஆகஸ்ட் 16 1947' பட டீசரை வெளியிட்ட சிம்பு! | ஸ்பெயின் நாட்டில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட நயன்தாரா -விக்னேஷ் சிவன் | விஜய்யின் 67வது படத்தில் இணைந்த கவுதம் மேனன் | விடுதலையில் நானே வேறொருவனாக தெரிகிறேன்: சூரி பேச்சு | கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை: வாணி போஜன் | நீங்கள் தெய்வக்குழந்தை அப்பா: 47 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு மகள் வாழ்த்து | நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை | பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிசாசு 2 : ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி நீக்கம்

06 ஆக, 2022 - 16:41 IST
எழுத்தின் அளவு:
Pisasu-2-:-Andrea-nude-scene-removed

2014ம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் வெற்றி பெற்றதால் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்க அவருடன் பூர்ணா, அஜ்மல், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. பிசாசு- 2 படத்தில் 15 நிமிடம் காட்சிகளில் நிர்வாணமாக நடித்திருந்தார் ஆண்ட்ரியா. ஆனால் தற்போது அந்த காட்சிகளை மிஷ்கின் படத்தில் இருந்து நீக்கி விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். காரணம், பிசாசு- 2 படத்தை குழந்தைகளுக்காக எடுத்து இருக்கிறேன். ஆனால் இந்த நிர்வாண காட்சியால் குழந்தைகளால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஆண்ட்ரியா நடித்த 15 நிமிட நிர்வாண காட்சிகளை படத்தில் இருந்து கத்தரித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின் .

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே மாதத்தில் வெளியாகும் அமலாபாலின் இரண்டு படங்கள் ரிலீஸ்ஒரே மாதத்தில் வெளியாகும் அமலாபாலின் ... மீண்டும் மும்பை கதையில் நடிக்கும் விஜய் மீண்டும் மும்பை கதையில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
10 ஆக, 2022 - 10:53 Report Abuse
Natchimuthu Chithiraisamy எடுத்தவனுக்கு பார்க்கிற அதிஷ்டம் காசு கொடுத்தவனுக்கு இல்லை
Rate this:
VENKATESAN - Singapore,சிங்கப்பூர்
06 ஆக, 2022 - 17:57 Report Abuse
VENKATESAN இந்தாளு பார்க்கிறதுக்காகவே எடுத்திருப்பானோ?
Rate this:
Muthu - ,
07 ஆக, 2022 - 02:55Report Abuse
Muthuகுழந்தைகளுக்காக எடுத்த படத்தில் நிர்வாண காட்சி இருக்கவேண்டாம் என நினைத்தால், எதற்க்கு படமாக்கினீர்கள், நீங்க பாக்கவா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in