Advertisement

சிறப்புச்செய்திகள்

கவுதம் கார்த்திக்கின் ‛ஆகஸ்ட் 16 1947' பட டீசரை வெளியிட்ட சிம்பு! | ஸ்பெயின் நாட்டில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட நயன்தாரா -விக்னேஷ் சிவன் | விஜய்யின் 67வது படத்தில் இணைந்த கவுதம் மேனன் | விடுதலையில் நானே வேறொருவனாக தெரிகிறேன்: சூரி பேச்சு | கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை: வாணி போஜன் | நீங்கள் தெய்வக்குழந்தை அப்பா: 47 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு மகள் வாழ்த்து | நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை | பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

இது யாரென்று தெரிகிறதா....

06 ஆக, 2022 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Did-you-know-who-is-this

தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களை என்டர்டெயின் செய்வதில் விஜய் டிவி தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. புதிய கதைக்களத்துடன் சீரியல்கள், வித்தியாசமான கான்செப்ட்டில் ரியாலிட்டி ஷோக்களை தயாரித்து ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் அதை மார்க்கெட்டிங் செய்வதிலும் நல்ல யுக்தியை கையாண்டு வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து காமெடி கலந்த நடன நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 ஐ தற்போது ஒளிபரப்பி வருகிறது.

வாராவாரம் வித்தியாசமான டாஸ்க்குகளுடன் நடைபெறும் இந்த நடன நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆண்கள் எல்லோரும் பெண்ணாகவும் பெண்கள் ஆணாகவும் வேடமிட்டு நடனமாட உள்ளனர். ஏற்கனவே இந்த டாஸ்க்குக்காக ஜெண்டர் ஸ்வாப் கெட்டப் போட்டுள்ள அமீர், பாவ்னியின் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், பெண் வேடமிட்ட மற்றொருபோட்டியாளரின் புகைப்படத்தை வெளியிட்டு, அதை யார் என கண்டுபிடிக்கும் படி நேயர்களை சேலஞ்ச் செய்துள்ளது.

பார்ப்பதற்கு அச்சு அசல் பெண் போலவே காட்சி தரும் அந்த போட்டியாளரை பார்த்து அது யார் என நேயர்களே சற்று நேரம் குழம்பிவிட்டனர். ஆனால், சிறிது நேரம் உற்று பார்த்த பின்பு தான் அது அபிஷேக் என தெரிகிறது. அபிஷேக் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் நாடியாவுடன் சேர்ந்து நடனமாடி வருகிறார். இருவரும் அருமையாக நடனமாடி எவிக்ஷனிலிருந்து எஸ்கேப் ஆகி வருகின்றனர். தற்போது அவரது இந்த பெண் கெட்டப் டிரான்ஸ்பர்மேஷனை பார்க்கும் நேயர்கள் இந்த வார எபிசோடில் அபிஷேக்கின் நடனத்தை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஜீ தமிழின் சண்டே ஸ்பெஷல் : நாகார்ஜுனாவின் தங்கராஜாஜீ தமிழின் சண்டே ஸ்பெஷல் : ... மதுரை பொண்ணாக மாறிய வீஜே பார்வதி மதுரை பொண்ணாக மாறிய வீஜே பார்வதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
08 ஆக, 2022 - 06:31 Report Abuse
Mani . V இதுபோன்ற நிகழ்ச்சிகள் நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான, அவசியமான ஒன்று. இது போன்ற தரம்கெட்ட நிகழ்ச்சிகள் மட்டும் இல்லையென்றால் மக்கள் நிம்மதியாக சாப்பிட முடியாது, நிம்மதியாக தூங்க முடியாது.
Rate this:
Yokiyan - Madurai,இந்தியா
08 ஆக, 2022 - 12:18Report Abuse
Yokiyanஉங்களுக்கு பிடிக்கலைன்னா பாக்காதீங்க. மத்தவங்க என்ன பாக்கணும்னு நீங்க சொல்ல தேவை இல்லை....
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
11 ஆக, 2022 - 18:10Report Abuse
Neutralliteஉங்குளுக்கு பிடிச்சிருந்தா பாத்துக்கோங்க...அதுக்காக இப்டி இருக்கு அப்டி இருக்குன்னு விளம்பரம் எதுக்கு செய்யுறீங்க. நீங்க பாருங்கன்னு விளம்பரம் செய்யலாம் பாக்கதீங்கன்னு ஒருத்தர் கருத்து சொல்லக்கூடாதா?...
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
07 ஆக, 2022 - 19:15 Report Abuse
வாய்மையே வெல்லும் ஆம்பளைக்கு பொம்பளை வேஷம் போட்டால் அது கிட்டத்தட்ட பதினெட்டில் ஒன்பதை கழித்தால் எந்த இலக்கு வருமோ அதுபோல் உள்ளது .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in