Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்?

20 ஜூலை, 2022 - 17:57 IST
எழுத்தின் அளவு:
Is-Aishwarya-Rai-Bachchan-pregnant?-Viral-videos,-pictures-spark-speculations

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகி விட்டார். பின்னர் தமிழில் மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். செப்டம்பர் 30ம் தேதி வெளியாகயிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவில்லை.

இப்படியான நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கும் நிலையில் மீண்டும் ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது. அதனால்தான் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கூட அவர் பங்கேற்கவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதோடு தனது கர்ப்பத்தை மறைக்க, மும்பை விமான நிலையத்தில் கருப்பு நிற உடை அணிந்து அதற்கு மேல் ஓவர் கோட் போட்டபடி ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் செல்லும் புகைப்படங்களையும் பாலிவுட் ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மெல்போன் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சமந்தாவுக்கு அழைப்புமெல்போன் திரைப்பட விழாவில் கலந்து ... ‛ஓ சொல்றியா' பாடலுக்கு நடனமாடிய அக்ஷய் குமார்- சமந்தா ‛ஓ சொல்றியா' பாடலுக்கு நடனமாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Sathish - Coimbatore ,இந்தியா
21 ஜூலை, 2022 - 15:09 Report Abuse
Sathish இதைத்தவிர வேற என்ன முக்கியமான வேலை இனி இருக்கு?
Rate this:
ram -  ( Posted via: Dinamalar Android App )
21 ஜூலை, 2022 - 12:02 Report Abuse
ram வாழ்த்துக்கள்!!
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
21 ஜூலை, 2022 - 06:42 Report Abuse
சாண்டில்யன் சரித்திர கதையில் நடிக்கப்போய் இப்படி இக்கட்டில் ஹூம்
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21 ஜூலை, 2022 - 06:38 Report Abuse
Mani . V நாட்டிற்கு மிகவும் தேவையான செய்தி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in