Advertisement

சிறப்புச்செய்திகள்

டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் : பேரரசு

23 ஜூன், 2022 - 15:52 IST
எழுத்தின் அளவு:
Perarasu-supports-Agnipath-plan

மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. அந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் ரயில் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளும் பாஜ, அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களுக்கு விளக்கம் அளித்து அவர்களை அமைதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அக்னிபத் போராட்டம் குறித்து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், அக்னிபத் திட்டம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. இந்த திட்டத்திற்கு போராட்டங்கள் வெடித்திருப்பதை வைத்து பார்க்கும்போது தேச துரோகிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டார்கள். இவர்களை பின்னால் இருந்து யாரோ இருக்கிறார்கள். இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் எப்படி நாளை நாட்டை காப்பாற்றுவார்கள். பொதுச்சொத்தை சேதப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள் தான் என்றார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
25வது நாளை எட்டிய கமலின் விக்ரம் : வசூல் எவ்வளவு தெரியுமா25வது நாளை எட்டிய கமலின் விக்ரம் : ... வெங்கட்பிரபு படத்தில் இணைந்த  கிர்த்தி ஷெட்டி : படப்பிடிப்பு ஆரம்பம் வெங்கட்பிரபு படத்தில் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

swa -  ( Posted via: Dinamalar Android App )
24 ஜூன், 2022 - 11:17 Report Abuse
swa summa irukar Polayaravathu pada vaipu kodunga
Rate this:
24 ஜூன், 2022 - 08:45 Report Abuse
Senthilkumar Ganesan Give him.some biscuits
Rate this:
Manian - Chennai,ஈரான்
24 ஜூன், 2022 - 04:56 Report Abuse
Manian இனிமே தனியார், அரசாங்க வேலைகளுக்கு "தீபாதை" வழியே வந்தவர்களுக்கே, " தீ மிதி பக்தர்கள் போல்" வந்தவர்களுக்கே வேலை, மற்றவர்கள் குவார்டரு, பிரியாணி தொண்டர்களே என்று வரும். இதுவித களப்பணியே. நெல்லிருந்து சண்டு, தூசி, அரிசி இல்லாத பதர் சாவியை தூரத்த தள்ளும் களத் தூற்றலே
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
24 ஜூன், 2022 - 02:00 Report Abuse
தமிழன் இவனுக்கு யாராவது படம் இயக்கும் வாய்ப்பை கொடுங்கப்பா...
Rate this:
24 ஜூன், 2022 - 13:08Report Abuse
Raanuva veeranajith. bharat. Arjun. market kaali pannaru. aduthu ji kaali...
Rate this:
Tamil - Trichy,இந்தியா
23 ஜூன், 2022 - 17:15 Report Abuse
Tamil நீ இவளவு நாலா எங்க சாமி இருந்த?
Rate this:
24 ஜூன், 2022 - 00:27Report Abuse
Rajiv N........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in