Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுவது எளிதானதல்ல : குப்ரா சயித் | சிங்கம் படத்தில் நடித்தது எப்படி? - உண்மையை போட்டுடைத்த வனஜா | புது சீரியலில் எண்ட்ரியாகும் வீஜே கதிர் | கவனம் ஈர்த்த சீரியல் போஸ்டர் : வரிசையாக குவிந்த வாத்தியார்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25வது நாளை எட்டிய கமலின் விக்ரம் : வசூல் எவ்வளவு தெரியுமா

23 ஜூன், 2022 - 15:47 IST
எழுத்தின் அளவு:
Vikram-reached-25th-day

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் இம்மாதம் 3 ஆம் தேதி திரைக்கு வந்த விக்ரம் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இப்போது வரை நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்தப்படத்தின் வசூல் காரணமாகவே ஏற்கனவே தமிழில் வெளியாக இருந்த யானை உள்ளிட்ட சில படங்களின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தார்கள். அதோடு தமிழகத்தில் பாகுபலி -2 படத்தின் வசூலை விக்ரம் படம் தாண்டி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது இந்த படம் 25 நாட்களை எட்டி உள்ளது. அதோடு ஏரியா வாரியாக விக்ரம் படம் வசூல் செய்த தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதில், தமிழ்நாட்டில் 162 கோடி, கேரளாவில் 36 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 29 கோடி, கர்நாடகாவில் 22 கோடி இது தவிர வெளிநாடு ரிலீஸ் என ஒட்டுமொத்தமாக விக்ரம் படம் இதுவரை 375 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வாரிசு  படத்தில் விஜய் ஓட்டும் பைக்கின் விலை 2 லட்சத்து 25 ஆயிரமா?வாரிசு படத்தில் விஜய் ஓட்டும் ... அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் : பேரரசு அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

INNER VOICE - MUMBAI,இந்தியா
29 ஜூன், 2022 - 14:11 Report Abuse
INNER VOICE என்னதான் வசூலில் சாதனை படைத்தாலும், படம் மொக்கை தானே. ஒரு படம் வசூல் சாதனைக்கு விளம்பர யுக்திதான் வேண்டும். படத்தின் தரத்திற்கு இது சம்பந்தமில்லை. நான் தியேட்டரில் படம் பார்த்த தற்கு வருந்துகிறேன்.
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
29 ஜூன், 2022 - 16:07Report Abuse
vinuஇப்படிக்கு கஜினி ரசிகன்...
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
27 ஜூன், 2022 - 15:31 Report Abuse
suresh kumar எவ்வளவு வசூல் வந்தாலும் 'ரெட் ஜெயண்ட்' டுக்குத்தானே எல்லா தயாரிப்பாளர்களும் அன்பாக தந்துவிடுவார்களாமே?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in