Advertisement

சிறப்புச்செய்திகள்

டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன் : திடீர் மாற்றம்

23 ஜூன், 2022 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Ponniyin-Selvan-:-Sudden-change

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன் என பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படமும் ராஜராஜ சோழன் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை தஞ்சாவூரில் நடந்த திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் தற்போது வேறு இடத்தில் டீசரை வெளியிட உள்ளனராம். அதோடு டீசரும் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் டீசருக்கு முன்னதாக படத்தின் முதல்பாடலை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தனது படத்திற்கு இளையராஜா இசை : ஆஸ்கர் கிடைத்த மகிழ்ச்சியாய் வெங்கட்பிரபு நெகிழ்ச்சிதனது படத்திற்கு இளையராஜா இசை : ஆஸ்கர் ... ஒரு போட்டோ ஏற்படுத்திய பரபரப்பு : அடுத்த போட்டோவில் வெளியான உண்மை ஒரு போட்டோ ஏற்படுத்திய பரபரப்பு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

deadly religions - os,நார்வே
27 ஜூன், 2022 - 07:29 Report Abuse
deadly religions வழக்கம்போல கோல்டுவேல் மற்றும் குசும்பன் போல ராஜராஜசோழனின் சரித்திரத்தை மாற்றி எழுதாம இருந்தா சரி
Rate this:
s sambath kumar - chennai,இந்தியா
25 ஜூன், 2022 - 16:05 Report Abuse
s sambath kumar .....
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
23 ஜூன், 2022 - 19:18 Report Abuse
Neutrallite பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையா. செம்ம காமெடியா இருக்கும். இதனை வருஷத்துக்கு அப்புறமும் அவருக்கு இன்னும் கிராமத்து இசையே போட தெரியல...இதுல சரித்திர கதை வேற...
Rate this:
24 ஜூன், 2022 - 09:02Report Abuse
சுரேஷ் கிழக்கு சீமையிலே கருத்தம்மா படங்கள் வர சொல்ல கோமாவில் இருந்தியா.....
Rate this:
deadly religions - os,நார்வே
27 ஜூன், 2022 - 07:28Report Abuse
deadly religionsஅப்போது துணையிருந்தது ஹாரிஸ் ஜெயராஜ் என்பதனை நினைவு கூற விரும்புகிறேன் சுரேஷ் அவர்களே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in