Advertisement

சிறப்புச்செய்திகள்

டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஹனிமூன் புகைப்படங்கள்… போதும் நிறுத்துங்கப்பா… ரசிகர்கள் ஆதங்கம்…

23 ஜூன், 2022 - 10:17 IST
எழுத்தின் அளவு:
Vignesh,-Nayan-continously-posting-honeymoon-photos-from-thailand

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தற்போது தாய்லந்து நாட்டில் தங்களது ஹனிமூனைக் கொண்டாடி வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் தங்களது ஹனிமூன் புகைப்படங்கள் சிலவற்றை தொடர்ந்து வெளியிடுகிறார். காதலிக்கும் போதுதான் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டீர்களே, கல்யாணம் ஆகிவிட்ட பின்னும் மீண்டும் இப்படி புகைப்படங்களை வெளியிடலாமா, 90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றலாமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் பொங்கி வருகிறார்கள்.

மேலும், ஹனிமூனுக்குச் செல்வதென்றால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவர் மட்டும்தானே சென்றிருப்பார்கள். அப்படியிருக்க தங்களது நெருக்கமான புகைப்படங்களை யாரை வைத்து எடுக்க வைத்திருப்பார்கள் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தளபதி 67, 77 இல்ல 87, விஜய்க்கு 'பான் - இந்தியா' கதை சொன்ன ஆர்ஜே பாலாஜிதளபதி 67, 77 இல்ல 87, விஜய்க்கு 'பான் - ... தீபாவளிக்கு 'சர்தார், பிரின்ஸ்' நேரடிப் போட்டி : மற்ற படங்களுக்கு இடம் கிடைக்குமா ? தீபாவளிக்கு 'சர்தார், பிரின்ஸ்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

DVRR - Kolkata,இந்தியா
26 ஜூன், 2022 - 18:30 Report Abuse
DVRR முதல் இரவு ஹனிமூன் என்றால் முதன் முதலில் நடப்பதா இல்லை பலமுறை நடந்த பின் ஸ்டார்ட் காமெரா ஆக்ஷன் என்று சொல்வது போல நடப்பதா???அதுவும் இந்த நடிக்க நடிகையறாக்கள் ௭ வருடம் ௧௦ வருடம் ஒரே வீட்டில் இருப்பார்கள்???கதை அடிக்க ஒரு அளவேயில்லையா
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
23 ஜூன், 2022 - 14:28 Report Abuse
தமிழன் டேய் நிறுத்துங்க உங்க அக்கப்போர.... பழைய சாப்பாட்ட குட்டைப்புதூர்ல குடிச்சாலும் தாய்லாந்தில் குடிச்சாலும் ஒன்னுதான்..
Rate this:
Tamil - Trichy,இந்தியா
23 ஜூன், 2022 - 10:55 Report Abuse
Tamil போதும் போதும் நிறுத்துங்கப்பா உங்க பப்ளிசிட்டிய.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in