Advertisement

சிறப்புச்செய்திகள்

டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி அப்படி கூப்பிடாதீங்க : ஜனனி வேண்டுகோள்

22 ஜூன், 2022 - 18:23 IST
எழுத்தின் அளவு:
Janani-request-to-all

தெகிடி, அவன் இவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார். தற்போது வேழம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் இந்தவாரம் ஜூன் 24ல் வெளியாகிறது. ஜனனி தனக்கு பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்பதை முன்பே நீக்கிவிட்டு ஜனனி என்று மட்டும் வைத்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து பலரும் அவரை ஜனனி ஐயர் என்றே குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் வேழம் பட பிரஸ்மீட்டில் பேசிய ஜனனி, ‛‛தயவு செய்து இனி என்னை யாரும் ஜனனி ஐயர் என குறிப்பிடாதீர்கள், ஜனனி என்று மட்டுமே கூறுங்கள்'' என்றார். ஜனனியின் இந்த பேச்சை பலரும் வரவேற்றுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையா - சின்மயி பதில்வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையா - ... என்னது புஷ்பா 2வில் ராஷ்மிகா இல்லையா - தயாரிப்பாளர் விளக்கம் என்னது புஷ்பா 2வில் ராஷ்மிகா இல்லையா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
23 ஜூன், 2022 - 10:02 Report Abuse
Bala Murugan பிக்பாஸ் நிகழ்வில் பொண்ணுக்கு உதட்டு முத்தம் கொடுத்தவள் தானே திரைத்துறையில் இருப்பவர்
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
22 ஜூன், 2022 - 21:19 Report Abuse
அம்பி ஐயர் சரி... ஜனனி ஐயர்..... இனிமேலும் ஜனனி ஐயர் என்றே கூப்பிடுவோம்.... ஓக்கேவா ஜனனி அய்யரே....???
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in