Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

10ம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்வான சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா

21 ஜூன், 2022 - 17:10 IST
எழுத்தின் அளவு:
Surya---Jyothika's-daughter-Diya-passed-with-first-class

நேற்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், நடிகர் சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்வாகி உள்ளார். கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதையடுத்து தமிழில் 95 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், அறிவியலில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்களும் பெற்று இருக்கிறார். இப்படி தங்கள் மகள் தியா அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருப்பதால் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் உதவி பெற்று கல்வி பயின்ற மாணவர்களும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிகப்படியான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் படத்தின் அமர் கேரக்டரை தனிக் கதையாக உருவாக்கும் லோகேஷ் கனகராஜ்விக்ரம் படத்தின் அமர் கேரக்டரை ... ராதிகாவை ஏன் அம்மா என்று அழைக்க வேண்டும்? வரலட்சுமி சரத்குமார் அதிரடி பதில் ராதிகாவை ஏன் அம்மா என்று அழைக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Rosavathy karthik - Chennai,இந்தியா
22 ஜூன், 2022 - 15:11 Report Abuse
Rosavathy karthik Congratulations dear... All the best for your future goal.. Surya sir n jo mam congrats to both of you.. And you have got such a cute n brilliant child...
Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
22 ஜூன், 2022 - 13:21 Report Abuse
Krishnamurthy Venkatesan வாழ்த்துக்கள் பெண்ணே. பெற்றோரை போன்று சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
Rate this:
துறவோன் , சென்னை எந்த பள்ளி?
Rate this:
Pandian - Boston,யூ.எஸ்.ஏ
21 ஜூன், 2022 - 17:46 Report Abuse
Pandian ஊரான் புள்ளய (கல்வி ) ஊட்டி வளர்த்தால் தான் புள்ள தான படிக்குமா. வாழ்த்துக்கள் குட்டி பொண்ணு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in