Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அக்ஷய் படம் குவைத், ஓமன், கத்தார் நாடுகளில் தடை !.

03 ஜூன், 2022 - 15:20 IST
எழுத்தின் அளவு:
Samrat-prithviraj-movie-banned-in-Qatar,-Oman-and-Kuwait

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ஹிந்தி படம், 'சாம்ராட் பிருத்விராஜ்'. மனுஷி சில்லார், சஞ்சய் தத், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். மனுஷ் நந்தன் கேம்ராவும், ஷங்கர் - எஹசான் -லாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழில் மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. முகலாய மன்னன் முகமது கோரியிடம் இருந்து நாட்டைக் காக்க போராடிய மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு குவைத், கத்தார் மற்றும் ஓமன் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.'புகழ்பெற்ற இந்து சாம்ராட் பிருத்விராஜ் வாழ்க்கை மற்றும் தைரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம் மேற்சொன்ன நாடுகளில் தடைசெய்யப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. படம் வெளிவரும் முன்பே இந்த நாடுகள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிகிறது' என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது .

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அட்லி - ஷாருக்கான் பட தலைப்பு இதுவா?அட்லி - ஷாருக்கான் பட தலைப்பு இதுவா? பாலிவுட்டில் அடுத்த அதிர்ச்சி : இளம் பாடகர் ஷீல் சாகர் திடீர் மரணம் பாலிவுட்டில் அடுத்த அதிர்ச்சி : இளம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

chakra - plano,யூ.எஸ்.ஏ
05 ஜூன், 2022 - 08:28 Report Abuse
chakra வரலாற்றை மாற்றி புருடா விட்டால் ஏற்று கொள்வது யார்
Rate this:
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
05 ஜூன், 2022 - 05:35 Report Abuse
thonipuramVijay Muslim madhathilirunthu theeviravaadhigalai urpathi seiyum naadugalukku thadaiyillai ...thiviravaadhigalal pogaatha islaamiya maanam ...hindu arasarai pattri padam oottuvadhal pogirathu.... nallam mutta payaluva
Rate this:
japaankaaran - Tokyo,ஜப்பான்
04 ஜூன், 2022 - 08:19 Report Abuse
japaankaaran பீஸ்ட்டு இந்த நாடுகளில் தடை செய்தப்போ ஜாலியோ ஜிம்கானா. இப்போ கூய்யோ முய்யோவா?
Rate this:
04 ஜூன், 2022 - 07:51 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அன்றைய முகலாயர்களின் செயல்களுக்காக அவர்களது வழித்தோன்றல்கள் இப்போது வெட்கப்படுகிறார்கள் ..... பழைய வரலாற்றை மறைக்க முயல்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் .....
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
05 ஜூன், 2022 - 06:06Report Abuse
Sanny , படம் எப்படி இருந்தாலும் பார்த்து ரசிச்சவங்க, ஓமான், குவைத் ரசிகர்கள். ஒருவர் படம் கஷ்டப்பட்டு படம் எடுத்தால் அதில் குறை கண்டு சம்பாதிக்க கற்று கொடுத்தவர்கள், இந்த திராவிட மடல்கள். இப்போ அவங்களும் அதை Fallow up பண்ணுறாங்க....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in