Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட இசையமைப்பாளர் இமான்

15 மே, 2022 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Music-composer-D-Imman-getting-married-for-the-second-time-today

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான். இவருக்கும் மோனிகா என்பவருக்கும் 2008ம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 2020ம் ஆண்டு தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார்.

அதன்பிறகு இமான் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அதை நிரூபிக்கும் வகையில் இன்று இமான் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த கலை இயக்குனர் உபால்டுவின் மகள் அமலியை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் செய்தார். இரு வீட்டாரது சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸிற்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனாபிரபாஸிற்கு ஜோடியாகும் ராஷ்மிகா ... யஷின் கேஜிஎப்-3 படத்தின் புதிய அப்டேட் வெளியானது யஷின் கேஜிஎப்-3 படத்தின் புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
16 மே, 2022 - 09:03 Report Abuse
Sridhar இப்போவாவது ஒழுங்கா இருந்தா சரி
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
15 மே, 2022 - 19:41 Report Abuse
DVRR .....
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
15 மே, 2022 - 19:27 Report Abuse
Bhaskaran பதமினி பாட்டி கூட இருக்காங்க
Rate this:
R Vijay - bangalore,இந்தியா
15 மே, 2022 - 14:12 Report Abuse
R Vijay சினி இண்டஸ்ட்ரி இவ்வளவு கேவலமா இருக்கு இதுல இவங்க எடுக்குற சினிமா சமுதாய கருத்து திருத்துறோம்ன னு மத்தவஙகளுக்கு புத்திமதி. ஓடி போயிருங்க.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16 மே, 2022 - 06:03Report Abuse
Sanny என்ன செய்ய கிளிமாதிரி பொண்டாட்டி இருந்தாலும்,குரங்குமாதிரி இன்னும் ஒருத்தி வேணுமே....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in