ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? | 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஹாலிவுட் நடிகைக்கு 8 ஆண்டு சிறை | இரண்டாம் திருமணத்திற்கு பின் இமான் போட்ட ‛மியூசிக்' - முதல் மனைவி இரைச்சல் | கோவையில் அதிர போகும் இளையராஜாவின் இன்னிசை மழை | மலையாள திருநங்கை நடிகை மர்ம மரணம் | அதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம் | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்! |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் தேவயானி, வீஜே பார்வதி, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கிற்காக அவ்வப்போது கெஸ்ட் ரோலில் பிரபல நடிகர்/நடிகைகளை அழைத்து வருவது உண்டு. அந்த வகையில் தற்போது இந்த தொடரிலும் சிறப்பு தோற்றத்தில் வனிதா விஜயகுமார் என்ட்ரி கொடுக்கிறார்.
![]() |