Advertisement

சிறப்புச்செய்திகள்

'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் | 75வது நாளில் 'விக்ரம்' | பார்ட் 1, 2 என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஜேக்குலின்! கொதித்தெளிந்த ரசிகர்கள்! | நிவின்பாலி படம் மூலம் மலையாளத்தில் நுழையும் அனிருத் | இப்பவும் ரொம்ப லவ் பண்றேன், ஆனால்? விவாகரத்துக்கு வைஷ்ணவியின் பளீச் பதில்! | முடிவுக்கு வந்த 7 வருட கதை; வருத்தத்தில் ரசிகர்கள்! | விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் | டாலடிக்கும் ரத்தினமே - நயனை வர்ணிக்கும் விக்கி | ‛‛தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்'' - திரைப்பிரபலங்களின் சுதந்திர தின கொண்டாட்டம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயனின் ஆச்சரியப்படுத்தும் டான் தோற்றம்

04 மே, 2022 - 14:19 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-don-transformation

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்த படத்தில், டாக்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் சூரி. கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.

கிட்டத்தட்ட முப்பது வயதைத் தாண்டிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு கல்லூரி மாணவர் கதாபாத்திரம் பொருந்தக் கூடியதுதான் என்றாலும் அதை இன்னும் நம்பும் வகையில் 17 வயது இளைஞனாக அவரை இந்த படத்தில் காட்டி உள்ளார்களாம். இதற்கு முன் ஆதவன் படத்தில் சூர்யா, கோமாளி படத்தில் ஜெயம் ரவி ஆகியோரின் பள்ளிக்கால தோற்றத்திற்கு அவர்கள் உருவத்தை மாற்றியது போல இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் அதேபோன்று இளமை தோற்றத்தில் கல்லூரி காட்சிகளில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சாணிக்காயிதத்தில் கைவைத்த சென்சார் ; அருண் மாதேஸ்வரன் வருத்தம்சாணிக்காயிதத்தில் கைவைத்த சென்சார் ... அவளுக்காக கைகோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் - பார்வதி அவளுக்காக கைகோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
04 மே, 2022 - 16:40 Report Abuse
KayD young aa irukkum podhu kizhavanaa nadika aasai paduvaanga.. real kizhavan aagum podhu youth aa theriyanaum nu ippadi DE age technolagy use panni youth maathiri irukum ninaichi vembina " பழம் " மாதிரி காமெடி பண்ணுவாங்க. இளிச்சவாயன் ரசிகன் இருக்கும் வரை இவனுங்க ஆட்டம் தாங்க முடியலை சாமீ ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in