Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிர்வாணமாக நடிக்க தமிழ் நடிகைக்கு நெருக்கடியா...?

28 ஏப், 2022 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Andrea-says-she-forced-to-act-as-nude?

சென்னை : 'பிசாசு 2 படத்தில் 15 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடிக்க வற்புறுத்தினர்' என, நடிகை ஆண்ட்ரியா கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் கதை நாயகியாக ஆண்ட்ரியா நடித்து உள்ள பிசாசு 2 படத்தின் முன்னோட்டம் நாளை(ஏப்., 29) வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 'கட்டாயப்படுத்தி நிர்வாணமாக நடிக்க வைத்தனர்' என ஆண்ட்ரியா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

'பிசாசு 2 கதையில், 15 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்றனர். இதனால் நடிக்க மறுத்தேன். நான் மறுத்த போதும், என்னை கட்டாயப்படுத்தினர். பின்னர் கதை தரமானதாக இருந்ததால் அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தேன்' என ஆண்ட்ரியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்னவே, வடசென்னை படத்தில் படகில் எடுக்கப்பட்ட காட்சியில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார்; பின், அந்த காட்சி நீக்கப்பட்டது.

ஆண்ட்ரியா கூறிய இந்த தகவல் சர்ச்சையாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திரையுலகம் சார்பில் அமைச்சர் ரோஜாவுக்கு பாராட்டு விழாதிரையுலகம் சார்பில் அமைச்சர் ... நவீன தொழில்நுட்பத்தில் அவன்தான் மனிதன் : நாளை திரையீடு நவீன தொழில்நுட்பத்தில் அவன்தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

P.Niranjan - colombo,இலங்கை
28 ஏப், 2022 - 11:29 Report Abuse
P.Niranjan புரமோசன ஆரம்பிச்சிட்டாங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in