Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் 169வது படத்தின் இயக்குனர் மாறுகிறாரா?

17 ஏப், 2022 - 17:52 IST
எழுத்தின் அளவு:
Is-Rajini-169-movie-director-going-to-be-change?

ரஜினியின் தர்பார், அண்ணாத்த படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட் அடிக்கவில்லை. அதன் காரணமாக தனது 169வது படத்தை எப்படியாவது சூப்பர் ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார் ரஜினி. அதன் காரணமாகவே கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வந்த நெல்சன் இயக்கத்தில் அடுத்து கமிட்டானார் ரஜினி. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

ஆனால் தற்போது பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் ரஜினி குழப்பத்தில் இருப்பதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாக இருக்கிறது. அதோடு ரஜினியின் 169வது படத்தை நெல்சனை வைத்தே இயக்கலாமா? இல்லை இயக்குனரை மாற்றிக் கொள்ளலாமா? என்று தயாரிப்பு நிறுவனம் ரஜினியிடம் ஒரு கோரிக்கை வைத்தது போன்றும் ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டு வருகிறது.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ரஜினியின் 169 ஆவது படத்தை நெல்சன் இயக்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. அதனால் இதுபோன்ற செய்திகளை பீஸ்ட் படத்தைப்பார்த்து அதிருப்தி அடைந்த ரஜினி ரசிகர்களே வெளியிடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம் கலெக்டராக விரும்பும் ‛களவாணி' பட  நடிகை கலெக்டராக விரும்பும் ‛களவாணி' பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sankar - new jersy,யூ.எஸ்.ஏ
19 ஏப், 2022 - 07:35 Report Abuse
sankar நெல்சன் மண்டேலா வேய் வந்து இயக்கினாலும் போர் வரும்போது வீட்டில் தூங்கி சூட்டிங் மட்டும் போனவர் படம் ஓடாது
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
18 ஏப், 2022 - 15:08 Report Abuse
Bhaskaran இன்னுமா படத்தை பார்க்கிறதுக்கு ஆள் இருக்கு
Rate this:
mohan - chennai,இந்தியா
18 ஏப், 2022 - 12:54 Report Abuse
mohan நெல்சன் விஜய் இமேஜ் ஒரே படத்தில் அதல பாதாளத்தில் கொண்டு பொய் விட்டார் இது அடுத்து ரஜினியா விளங்கிடும்? இன்னும் இந்த செவுரு (நெல்சன்) எத்தனை பேரு காவு வாங்க போகுதோ ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in