Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் 62 பட கதை இதுதானா?

24 மார், 2022 - 18:51 IST
எழுத்தின் அளவு:
News-spread-about-Ajith-62-movie-story?

அஜித் நடிக்கும் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக அஜித் 100 கோடி ரூபாய் ஊதியம் வாங்கப்போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதையை பற்றிய தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது . தமிழகம் முழுவதும் உணவு நிறுவங்கள் ஆரம்பித்து வளர்ந்து வரும் அஜித்தை கார்ப்பரேட் நிறுவன கும்பல் அவரை வீழ்த்த நினைக்கும் கதைதான் என்று சொல்கிறார்கள் .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்ஆர்ஆர் ரிலீஸ் - ஆணிப் படுக்கையை ஏற்படுத்திய திரையரங்க நிர்வாகங்கள்ஆர்ஆர்ஆர் ரிலீஸ் - ஆணிப் படுக்கையை ... 2.2 மில்லியன் பார்வைகளை கடந்த அந்தகன் பட பாடல் 2.2 மில்லியன் பார்வைகளை கடந்த அந்தகன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in