Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கலாவதி' சாதனையை ஒரே நாளில் காலாவதி ஆக்கிய 'அரபிக்குத்து'

15 பிப், 2022 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Beast-Arabic-Kuthu-Song-made-record

தென்னிந்திய அளவில் புதிய சாதனை என மகேஷ் பாபுவின் 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலின் சாதனையை ஒரு நாள் கூட கொண்டாடவிடவில்லை 'அரபிக்குத்து'.

கடந்த சில நாட்களாகவே விஜய் ரசிகர்களுக்கும், மகேஷ்பாபு ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் சண்டை நடந்து வந்தது. விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' பாடலும், மகேஷ்பாபுவின் தெலுங்குப் படமான 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலும் நேற்று பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என அறிவித்தார்கள்.

ஆனால், 'கலாவதி' பாடலை ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 13ம் தேதியன்றே வெளியிட்டார்கள். தென்னிந்திய அளவில் 'ஆல் டைம் ரெக்கார்டு' என 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகள், 8 லட்சம் லைக்குகள் என 'சர்க்காரு வாரி பாட்டா' குழு கொண்டாட ஆரம்பித்தது. ஆனால், அவர்களது மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்தது.

'கலாவதி' பாடல் 24 மணி நேரத்தில் படைத்த சாதனையை அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக 'பீஸ்ட்' சிங்கிளான 'அரபிக்குத்து' முறியடித்துவிட்டது. நேற்று மாலை யூ டியூபில் வெளியான இந்தப் பாடல் இதுவரையிலும் 20 மில்லியன் பார்வைகள், 2 மில்லியன் லைக்குகள் சாதனை என 17 மணி நேரத்திற்குள்ளாகவே மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது.

தென்னிந்திய அளவில் 24 மணி நேரத்திற்குள் அதிகப் பார்வைகள், அதிக லைக்குள் என புதிய சாதனையைப் படைத்துள்ள' அரபிக்குத்து'. யு டியூப் சாதனைகளில் விஜய் பாடல்கள்தான் எப்போதுமே முன்னிலை என்பதை அவரது ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்?மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் ... தெலுங்கு படத்தில் ஹீரோயினாகும் சீரியல் நாயகி ப்ரியங்கா தெலுங்கு படத்தில் ஹீரோயினாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் என்று திருந்துவாய் தமிழா ?? அன்று என்னைப் போன்றவர்கள் குணாவுக்கும் தளபதிக்கும் இடையில் சண்டையிட்டு வளராமல் போனோம் இன்று அடுத்த தலைமுறையும் வீணாக போகின்றது சரி ரசிக மடைய சிகாமணிகள் 20 கோடி பேர் யூ ட்யூப் ல பார்த்து 8 கோடி பேர் லைக் பண்ணி இருக்கானுவ விஜய் அல்லது தலீவர் பட இயக்குனர் ஏதாவது நன்றி பாராட்டினார்களா தமிழா திருந்துடா
Rate this:
mohan - chennai,இந்தியா
16 பிப், 2022 - 14:50Report Abuse
mohanபெரும்பாலான விஜய் ரசிகர்கள் வேலை வெட்டி இல்லாமல் யூ டியூப் விஜய் படம் சாதனை பண்ண வேண்டும் என்பதற்க்கு பல சித்து வேலைகளில் செய்து பார்வைகள் மற்றும் லைக்குகளை நாதரித்தனம் பண்ணி அதிகம் பார்வைகள் லைக்குகள் போலியாக ஏற்படுத்தி எல்லாரையும் நம்பச்செய்கிறார்கள் எல்லாம் பிரம்மை இதே மாதிரி விஜய் பல மொக்க படங்களை (பீகிள் சர்க்கார் மாஸ்டர் ) விளம்பரம் செய்கின்றனர் (இது எல்லாம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பொழப்பு என்ன கொடுமை சார இது ?...
Rate this:
SIRUVEERAN - chennai,இந்தியா
15 பிப், 2022 - 17:22 Report Abuse
SIRUVEERAN இது ஒரு பாட்டு ஏன் உயிரே வாங்குறீங்க ஒய் திஸ் கொளைவெரி பாட்டு எங்க போச்சு அட்ட்ரஸே இல்லை
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
15 பிப், 2022 - 16:47 Report Abuse
DVRR இல்லையே எண்ணிக்கை குறைவாக தெரிகின்றது வேலையத்த வெட்டி கூமுட்டைகள் 12 கோடி வாட்ஸப்ப்பில் பேஸ்புக்கில் யு டியூபில் என்று படித்தேன் அப்போ இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
15 பிப், 2022 - 16:04 Report Abuse
M.Sam ஆக உலக மகா சாதனை இந்த சினிமா வெறி பிடித்த சேனைகள் உள்ளவரை இந்த நாடு நாசமாகி தான் போகும்
Rate this:
mohan - chennai,இந்தியா
15 பிப், 2022 - 17:39Report Abuse
mohanசாம் சார் சரியான செருப்படி கொடுத்தீங்க வீனா போன விஜய் ரசிகர்களுக்கு இவனுங்களுக்கு எத்தனை வாட்டி உங்களை போல கழுவி ஓதினாலும் இந்த விஜய் ரசிகர்கள் மட்டும் திருந்தவே மாட்டானுக? வேலை வெட்டி போகாம 24மணி நேரமும் இனைய தளத்திலேயே எதிர் காலத்தை செலவு செய்து வீனா போன விஜய் படங்கள் சாதனை செய்ய தங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கிக்கொள்ளுவார்கள் ? விஜய் படம் கோடி கணக்கில் பார்வைகள் வந்த இவனுக்கு என்ன லாபமோ தெரியல திருந்தாத ஜென்மங்கள் ? வீனா போன விஜய் ரசிகன் எவனாவது ஒருத்தன் இந்த பதிவு தப்பு என்று பதிவு பண்ணுவாங்களா?...
Rate this:
mohan - chennai,இந்தியா
15 பிப், 2022 - 14:36 Report Abuse
mohan பாட்டாடா இது ஒண்ணுமே புரியல சுத்த வெஸ்ட் படு மொக்க? வேலை வெட்டி இல்லாம இருக்கும் வீனா போன விஜய் ரசிகர்கள் இதில் காட்டும் ஆர்வத்தை தங்களின் எதிர்காலத்துக்கு செலவிட்டால் அவர்களை வீடு உருப்படும்? எதற்கும் உருப்படாத விஜய் ரசிகர்கள் திருந்துவார்களா ?
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in