Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'ரெட் ஹாட்' புகைப்படங்களை வெளியிட்ட தீபிகா படுகோனே

23 ஜன, 2022 - 13:46 IST
எழுத்தின் அளவு:
Deepika-Padukone-poses-for-'Red-Hot'-photos

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. அவரது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்து வெளிவந்த '83' படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாமல் தோல்வியைச் சந்தித்தது.

தற்போது இரண்டு ஹிந்திப் படங்களிலும், பிரபாஸ் உடன் ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் 63 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள தீபிகா நேற்று கொஞ்சம் ஆபாசமான 'ரெட் ஹாட்' புகைப்படங்கள் சிலவற்றையும், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

“சூடான சிவப்பு மிளகாய் ஆக இருக்க ஆசை” என அந்த வீடியோவுக்கு 'கேப்ஷன்' கொடுத்துள்ளார் தீபிகா. போட்டோக்களைப் பார்த்தால் பாலிவுட் நாயகி போல இல்லாமல் ஹாலிவுட் நாயகி போல இருக்கிறார். அதனாலோ என்னவோ 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பண்ணை வீட்டில் உடல்கள்? சல்மான் மீது பரபரப்பு புகார்பண்ணை வீட்டில் உடல்கள்? சல்மான் மீது ... அமீர்கானின் லால் சிங் சட்டா ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் அமீர்கானின் லால் சிங் சட்டா ஏப்ரல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in