Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வெறும்காலில் ஜூனியர் என்டிஆரின் மின்னல் வேகம்; பிரமித்த ராஜமவுலி

09 ஜன, 2022 - 19:30 IST
எழுத்தின் அளவு:
Rajamouli-shares-about-RRR

ஆர்ஆர்ஆர் படம் வெளியீடு தள்ளிப்போனத்தில் ரசிகர்களுக்கு வருத்தம் தான். அதேசமயம் படம் வெளி வருவதற்குள் இயக்குனர் ராஜமவுலி படம் குறித்தும் அதில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் குறித்தும் தனது பேட்டிகளில் புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் உற்சாகமாகி வருகின்றனர். அப்படி ஜூனியர் என்டிஆரின் அறிமுக காட்சி குறித்து ஒரு பிரமிப்பூட்டும் தகவலை கூறியுள்ளார் ராஜமவுலி.

இந்தப்படத்தின் அறிமுக காட்சி பல்கேரியாவில் உள்ள காடு ஒன்றில் படமாக்கப்பட்டது. அதில் ஜூனியர் என்டிஆர் வெறுங்காலோடு ஓடிவர வேண்டிய காட்சி. காட்சிப்படி வெறும் காலில் அவர் ஓட வேண்டும்.. ஆனால் ரிகர்சலின்போது கால்களில் ஷூக்களை அணிந்தபடி ஓடியுள்ளார் ஜூனியர் என்டிஆர். காட்சியை படமாக்க ஆரம்பித்ததும் வெறும் காலில் மின்னல் வேகத்தில் ஓடினாராம் ஜூனியர் என்டிஆர்.

அதற்கு முன்னதாக ஒரு ஸ்டன்ட் ஆர்டிஸ்ட் ஒருவரை ஓடவைத்து அந்த பாதையில் கற்கள், முட்கள் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துகிறதா என சோதனை ஓட்டமும் நடத்தினார்களாம்.. ஆனால் அவர் ஓடியதை விட ஜூனியர் என்டிஆரின் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது என பிரமிப்புடன் கூறியுள்ளார் ராஜமவுலி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு மரணம்!மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு ... விசாரணை அதிகாரியை கொல்ல திட்டம் : திலீப் மீது புதிய வழக்கு விசாரணை அதிகாரியை கொல்ல திட்டம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
10 ஜன, 2022 - 13:42 Report Abuse
Krishnamurthy Venkatesan செய்யும் தொழிலை மனமார்ந்த நேசிக்கும் ஒருவரால் மட்டுமே வெற்றி சாத்தியம். தங்களின் அர்பணிப்பிற்கு வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in